நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:17, 2 ஆகத்து 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (9 year renewal paid. 2008 amount not yet added, is it?)
நூலகம் திட்டத்துக்கு நேரடியான பங்களிப்பு மின்னூல்களாகும். மின்னூலாக்கத்தைத் துரிதப்படுத்தவும் வழங்கிக்கான செலவுக்கும் நிதியுதவி பெறப்பட்டுத் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் பயன்படுகிறது. அது தொடர்பான விபரங்கள் இந்தப் பக்கத்தில் உள்ளன.
வரவுகள்
பங்களிப்பாளர் | இலங். ரூ. |
---|---|
இ. பத்மநாப ஐயர் | 212,000.00 |
இ. நற்கீரன் | 85,500.00 |
பு. ஈழநாதன் | 51,400.00 |
மதுபாஷினி (ஆழியாள்) | 50,886.00 |
ப. பிரதீபன் | 45295.75 |
கனக சிறீதரன் | 22,000.00 |
இளங்கோ | 20,000.00 |
பூ. ஸ்ரீதரசிங் | 15,000.00 |
வே. கணேஷ்வரா | 15,000.00 |
சி. சிறீக்குமார் | 10,000.00 |
யோ. பிரதாபன் | 10,000.00 |
ச. வரதராஜ் | 7,500.00 |
வி. தேவராஜா | 5,000.00 |
சோ. நிரஞ்சனன் | 2,500.00 |
தே. சேந்தன் | 2,500.00 |
தி. கோபிநாத் | 1,457.28 |
மு. மயூரன் | 450.00 |
மொத்தம் | 556,489.03 |
குறிப்புக்கள்
- ஈழநாதன் வழங்கி வாங்கியளித்த $ 190.8 ஆனது 19000 ஆகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
- ஈழநாதன், ஸ்ரீதரசிங் ஆகியோரிடம் நூல்களுக்கெனப் பெறப்பட்ட நிதி பின்னர் பொது நிதியில் உள்ளடக்கப்பட்டது.
- பத்மநாப ஐயர் தட்டெழுதற் செயற்றிட்டம் 1க்கு வழங்கிய 200 pounds ரூ. 40,000 ஆக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
செலவுகள்
2005-2006
- Domain (.org-2004) 900.00
- வழங்கி (2005, 2006) 19,000.00
- தட்டெழுதற் செயற்றிட்டம் 1 40,000.00
2007
- Booklet 1000.00
- 22 Scanners 115,500.00
- Scanning (&cleaning) 107,550.00
- தட்டெழுதற் செயற்றிட்டம் 2 107,220.00
- Server (2007) 10,773.00
2008
- வழங்கி (2008, 2009) 18,245.00
- Domain (.org 2009-2018) 7795.75
- Scanning (&cleaning) 40,000.00
- Documentation & backup 1,500
- இதழகம் 6,000
- Scanning (&cleaning) 10,000.00
TOTAL 485,483.75