வலைவாசல்:தமிழிலக்கணம்/நூல் 2
நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:21, 3 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (-உரை சுருக்கப்பட்டது)
தமிழிலக்கணத்தை, ஆங்கில மொழி வாயிலாகக் கற்க, குமாரகுலசிங்கே, இருநூல்களை உருவாக்கியுள்ளார். 1) Hand Book of Tamil Grammar, 1930 2) Hand Book of the Tamil Language, 1933 இவை இலங்கையில் வெளியிடப்பட்டது. 1933 ஆம் ஆண்டு நூல், 1930ஆம் ஆண்டு நூலை விட மேம்படுத்தப்பட்டதாகும்.