வலைவாசல்:இலங்கையில் சாதியம்/சாதியம் சார்ந்த கட்டுரைகள்
நூலகம் இல் இருந்து
Parathan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:21, 30 மார்ச் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
தலைப்பு | இதழ் | ஆசிரியர் | ஆண்டு | பக்கம் |
யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு - ஒரு சமூகவியல் பரிசீலனை | அ ஆ இ | வ.ஐ.ச.ஜெயபாலன் | புரட்டாதி 1993 | 33 |
அனலும் மலரும் | அக்கினிக்குஞ்சு | வைகாசி 1991 | 22 | |
ஒரு நாய்ப் பயல் | அஞ்சலி (வத்தளை) | யோ.பெனடிக் பாலன் | பங்குனி 1971 | 37 |
எப்படியும் பெரியவன் தான் | அஞ்சலி (வத்தளை) | தெணியான் | ஆனி 1971 | 41 |
இயல் விருது சாதி அரசியலின் முழுவடிவம் | அறிதுயில் | கற்சுறா | பங்குனி 2005 | 05 |
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் | அறிதுயில் | சுகன் | பங்குனி 2005 | 17 |
நம்மிடம் ஏது குறை | அலை ஓசை (லண்டன்) | புலவர் | வைகாசி-ஆனி 1990 | 09 |
சாதிப்போராட்டம் | ஆகவே | வெங்கட்சாமிநாதன்(ஆங்கிலம்),ஸ்டான்லி சொலமன் (தமிழில்) | மாசி 1993 | 13 |
இலங்கையில் பரதவர் சமூகமும் மாற்றங்களும் | ஆக்காட்டி | ச.தில்லை நடேசன் | புரட்டாதி-ஐப்பசி 2014 | 11 |
ஃபன்றி - சாதியில் உயர்ந்த நிலம் | ஆக்காட்டி | ச.தில்லை நடேசன் | புரட்டாதி-ஐப்பசி 2014 | 18 |
தலித் என்னும் ஏற்க மறுக்கும் தமிழ் மனம் | ஆக்காட்டி | தேவதாசன் | ஆடி- ஆவணி 2015 | 22 |
சாதி தொகை நிலையும் தொகாநிலையும் | ஆக்காட்டி | செல்லத்துரை சுதர்சன் | புரட்டாதி-ஐப்பசி 2015 | 39 |
படிப்படியான சமத்துவமின்மையில் வாழும் சமூகம் | ஆக்காட்டி | இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி - பிரான்ஸ் | தை- பங்குனி 2016 | 44 |
நான் வெள்ளாளன், பிராமணன் பள்ளிக்கூடம் போற பெடியன் | ஆக்காட்டி | ஹரி ராஜலட்சுமி | ஆடி- புரட்டாதி 2016 | 07 |
சாதிய சமூக ஒடுக்குமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பண்பாட்டு கலாசார தளத்தில் செயற்படும் எந்த இயக்கமும் எம் மத்தியில் தற்போது இல்லை | ஆக்காட்டி | இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி | ஐப்பசி- மார்கழி 2016 | 55 |
அ. முத்துலிங்கமும் வெள்ளாள சாதி உளவியலும் | ஆக்காட்டி | தர்மு பிரசாத் | ஐப்பசி- மார்கழி 2017 | 04 |
சாதியமும் ஆட்டத்திற்கு எதிரான போராட்டமும் | ஆக்காட்டி | பிருந்தன் | ஐப்பசி- மார்கழி 2017 | 45 |
அஞ்சலி என்.கே.ரகுநாதன் -தலித் இலக்கிய முன்னோடி | ஆக்காட்டி | தர்மு பிரசாத் | 2019 | 04 |
தவறு: எந்தவிதமான முடிவுகளும் இல்லை !
மேலும்...