வலைவாசல்:கிளிநொச்சி ஆவணகம்/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
Janatha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:06, 7 நவம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
கிளிநொச்சி பிராந்திய ஆவணகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாறு, அங்கு வாழும் மக்களின் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், கலை கலாசாரக் கூறுகள், சமூகக் கட்டமைப்புக்கள், விவசாயம் மற்றும் இதர வாழ்வாதார முறைகள், பன்மைத்துவம், சமூக நிறுவனங்கள், பாடசாலைகள், வழிபாட்டுத் தளங்கள், பெண்கள் அமைப்புக்கள், சனசமூக நிலையங்கள், அந்த மாவட்டத்திலே இடம்பெற்ற பொருளாதார மாற்றங்கள், அபிவிருத்தி முயற்சிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு முறைகள் போன்றன பற்றியும், போர்க் காலத்தில் கிளிநொச்சி மாவட்டம் சந்தித்த பிரச்சினைகள் பற்றியும் ஆவணப்படுத்தபடுகின்றது.நூலக நிறுவனம் கிளிநொச்சி பிராந்திய ஆவணகம் எனும் சேகரத்தை கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் (KILI PEOPLE) ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது.
நூல்கள்: 162 | மலர்கள்: 252 | ஆளுமைகள்: 165 | அமைப்புகள்: {{#expr:42 + 249 + 17 | படங்கள்: 46 | ஒலிப்பதிவு: 1 |