நூலகம்:மலையக ஆவணகம்/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
< நூலகம்:மலையக ஆவணகம்
Janatha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:19, 4 நவம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
நூலக நிறுவனத்தின் மலையக ஆவணகமானது மலையகத் தமிழரின் அரசியல், பொருண்மிய, சமூக, பண்பாட்டு வரலாறுகளையும் வாழ்வியலையும் கூட்டு முறையில் ஆவணப்படுத்தவும் எண்ணிம முறையில் பாதுகாக்கவும் பகிரவும் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்றிட்டமாகும்.அவ்வகையில் கூடிய அழிவாபத்துக்கு உட்பட்ட, போதிய கவனிப்புக்கள் பெறாத, சமூகச் சூழ்நிலைகளால் புறக்கணிக்கப்பட்ட, விளிம்பு வெளிகள், குழுக்கள், சேகரங்கள் தொடர்பான சிறப்புச் செயற்திட்டங்களை நூலக நிறுவனம் வடிவமைத்து முன்னெடுத்து வருகின்றது. நூலக நிறுவனத்தின் மலையக ஆவணகம் இச்செயற்றிட்டங்களுள் ஒன்றாகும்.
நூல்கள்: 0 | சஞ்சிகைகள்: 0 | பிரசுரங்கள்: 0 | பத்திரிகைகள்: 0 | ஆளுமைகள்: 43 | சிறப்புமலர்: 1,147 |