நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்
நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:29, 28 ஆகத்து 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (புதிய பக்கம்: == நூல்பகுப்பு (Dewey Decimal Classification இன் 22 ஆவது பதிப்பின் படியான பகுப்பு...)
நூல்பகுப்பு (Dewey Decimal Classification இன் 22 ஆவது பதிப்பின் படியான பகுப்புக்கள்.)
- 000 - கணனி அறிவியல், தகவல் மற்றும் பொது ஆக்கங்கள்
- 000 கணனி விஞ்ஞானம், அறிவு மற்றும் ஒழுங்கமைப்பு
- 010 நூல்விபரப்பட்டியல்
- 020 நூலகமும் தகவல் அறிவியலும்
- 030 கலைக்களஞ்சியங்களும் தகவல் ஆக்கங்களும்
- 040 பயன்படுத்தப்படவில்லை
- 050 பருவ இதழ்கள், ஆய்விதழ்கள் மற்றும் தொடர் வெளியீடுகள்
- 060 பொதுநிறுவனங்களும் அரும்பொருளகவியலும்
- 070 செய்தி ஊடகங்கள், ஊடகவியல் மற்றும் வெளியீட்டுத்துறை
- 080 பொதுச்சேகரிப்புக்கள்
- 090 கையெழுத்துப்படிகளும் அரிய நூல்களும்
- 100 - மெய்யியலும் உளவியலும்
- 100 மெய்யியல்
- 110 மீபௌதீகம்
- 120 அறிவாராய்ச்சியியல்
- 130 மிகையதீத உளவியலும் மறைவறிவாய்வியல்
- 140 தத்துவச் சிந்தனைப்பள்ளிகளும் மரபுகளும்
- 150 உளவியல்
- 160 அளவையியல்
- 170 ஒழுக்கவியல்
- 180 புராதான, இடைக்கால கீழைத்தேய மெய்யியல்
- 190 நவீன மேலைத்தேய மெய்யியல்
- 200 - மதம்
- 200 மதம்
- 210 மதமெய்யியலும் மதக்கோட்பாடுகளும்
- 220 இந்துசமயமும் மூல நூல்களும்
- 230 இந்து மதமும் கோட்பாடும்
- 240 இந்து, ஒழுக்க மற்றும் பக்தி இறையியல்
- 250 இந்துக்கோவிலகளும் மத ஒழுங்குகளும்
- 260 சமூக, மதகுரு சார்ந்த இறையியல்
- 270 சீர்திருத்த இயக்கங்கள்
- 280 ஏனைய இலங்கை சமயங்கள்
- 290 ஏனைய சமயங்கள்