நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:26, 6 ஆகத்து 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (→செலவுகள்)
நூலகம் திட்டத்துக்கு நேரடியான பங்களிப்பு மின்னூல்களாகும். மின்னூலாக்கத்தைத் துரிதப்படுத்தவும் வழங்கிக்கான செலவுக்கும் நிதியுதவி பெறப்பட்டுத் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் பயன்படுகிறது. அது தொடர்பான விபரங்கள் இந்தப் பக்கத்தில் உள்ளன.
வரவுகள்
பங்களிப்பாளர் | இலங். ரூ. |
---|---|
இ. பத்மநாப ஐயர் | 212,000.00 |
இ. நற்கீரன் | 85,500.00 |
பு. ஈழநாதன் | 51,773.75 |
மதுபாஷினி (ஆழியாள்) | 50,886.00 |
ப. பிரதீபன் | 45,295.75 |
கனக சிறீதரன் | 22,000.00 |
இளங்கோ | 20,000.00 |
பூ. ஸ்ரீதரசிங் | 15,000.00 |
வே. கணேஷ்வரா | 15,000.00 |
சி. சிறீக்குமார் | 10,000.00 |
யோ. பிரதாபன் | 10,000.00 |
ச. வரதராஜ் | 7,500.00 |
வி. தேவராஜா | 5,000.00 |
தி. கோபிநாத் | 3141.78 |
சோ. நிரஞ்சனன் | 2,500.00 |
தே. சேந்தன் | 2,500.00 |
மு. மயூரன் | 450.00 |
மொத்தம் | 558,547.28 |
குறிப்புக்கள்
- ஈழநாதன், ஸ்ரீதரசிங் ஆகியோரிடம் நூல்களுக்கெனப் பெறப்பட்ட நிதி பின்னர் பொது நிதியில் உள்ளடக்கப்பட்டது.
- பத்மநாப ஐயர் தட்டெழுதற் செயற்றிட்டம் 1க்கு வழங்கிய 200 pounds ரூ. 40,000 ஆக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
செலவுகள்
expence | amount | ||
---|---|---|---|
2005-2006 | -- | Domain (.org-2004) | 900.00 |
வழங்கி (2005, 2006) | 19,373.75 | ||
தட்டெழுதற் செயற்றிட்டம் 1 | 40,000.00 | ||
Domain (.org- 2006, 07) | 1,684.50 | ||
2007 | -- | ||
Booklet | 1000.00 | ||
தட்டெழுதற் செயற்றிட்டம் 2 | 107,220.00 | ||
மின்பிரதிச் செயற்றிட்டம் 1-2 | 221,550.00 | ||
பெ.க.ஆ.நி மின்பிரதியாக்கம் | 30,800.00 | ||
மின்பிரதிச் செயற்றிட்டம் 3 | 10,700.00 | ||
Server (2007) | 10,773.00 | ||
2008 | -- | ||
வழங்கி (2008, 2009) | 18,245.00 | ||
Domain (.org 2008-2017) | 7795.75 | ||
Documentation & backup | 1,500.00 | ||
இதழகம் | 11,514.00 | ||
Scanning (&cleaning) | 10,000.00 | ||
Book per day | 70,231.00 | ||
மொத்தம் | 563,287.00 |