நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/06.06.2008
நூலகம் இல் இருந்து
Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:29, 9 சூன் 2008 அன்றிருந்தவாரான திருத்தம்
06.06.2008: நூல்தேட்டத்தில் கலாபூஷணம் பி. எம். புண்ணியாமீன்: பதிப்பாளரும் எழுத்தாளருமான பி. எம். புன்னியாமீன் அவர்களின் நூல்களை என். செல்வராஜா அவர்கள் நூல்தேட்டத்தில் முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளார். அது தொடர்பான விரிவான விபரங்களைக் கொண்ட நூலே இதுவாகும்.
வாசிக்க...