நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/06.06.2008
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:30, 8 சூன் 2008 அன்றிருந்தவாரான திருத்தம்
06.06.2008: மொழிபெயர்ப்பு நுட்பம் ஓர் அறிமுகம்: இந்நூல் இ.முருகையன் அவர்களால் எழுதப்பெற்று 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொழிபெயப்பின் தேவையானது நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற வேளையில், இந்நூல் மொழிபெயப்புக்கான பின்பற்றத்தக்க பல விடயங்களைக் கொண்டமைந்துள்ளது.
வாசிக்க...