நூலகம்:வலைவாசல்கள்

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:40, 4 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (+ {{{{FULLPAGENAME}}/box-header|தமிழிலக்கணம்|{{FULLPAGENAME}}/தமிழிலக்கணம்|}})
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


வலைவாசல்கள்

இந்நூலகத்தில் உள்ள பல்வேறு வெளியீடுகளுக்கான வழிகாட்டல் தொகுப்பிடம். இவற்றின் வழியே உங்களுக்குத் தேவையான தகவல் வளங்களை விரைவில் அடைய முடியும்.

மல்லிகை

Mallikai.jpg

மல்லிகை வலைவாசல்: மல்லிகை தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் மிக அதிக காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்த சஞ்சிகை. 1966 ஆகஸ்டில் முதல் இதழ் வெளியானது.

முழுமையான வலைவாசலைக் காண...

வேளாண்மை

Farming2.JPG

வேளாண்மை வலைவாசல்: பயிராக்கம், விலங்கு வளர்ப்பு உள்ளிட்ட துறை வேளாண்மை எனப்படும். இது ஒரு கற்கைத் துறையாகக் கொள்ளப்படுகையில் இயந்திரப் பொறியாக்கம், பண்ணை முகாமைத்துவம், விவசாய விரிவாக்க சேவை என்பனவும் கற்கைப் பிரிவுகளாக உள்ளடக்கப்படும்.

முழுமையான வலைவாசலைக் காண...

மறுகா

Maruka.JPG

மறுகா வலைவாசல்: மறுகா இலங்கை,மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பருவ இதழாகும். இது திரு.த. மலர்ச்செல்வனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. 2004 கார்த்திகை மார்கழியில் முதல் இதழ் வெளியானது.

முழுமையான வலைவாசலைக் காண...

சிங்களம்-தமிழ்

4858.JPG

சிங்களம்-தமிழ் வலைவாசல்: இலங்கையில் சிங்களமும் தமிழும் ஆதிகாலம் முதலே உறவாடிய மொழிகள். இருமொழி நூல்கள் பலவும் இலங்கையில் தோன்றி உள்ளன. அவ்வகையில் தமிழ் - சிங்கள அகராதிகள் மற்றும் சிங்கள-தமிழ் அகராதிகளுடன் தமிழில் சிங்கள மொழியையும், சிங்களத்தில் தமிழ் மொழியையும் கற்பதற்கான நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

முழுமையான வலைவாசலைப் பார்வையிட...

கிரந்தம்

உயிரியல்

Biology.JPG

உயிரியல் வலைவாசல்: உயிரியல் என்பது உயிர் வாழ்வன பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், எப்படி உயிரின வகைகளும், தனிப்பட்ட உயிரினங்களும் தோற்றம் பெற்றன, அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது. உயிரியலானது சகல உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு, பரம்பல், மற்றும் பாகுபாட்டை ஆராய்கின்றது.

முழுமையான வலைவாசலைக் காண...

தமிழ் ரைம்சு

3098.jpg

Tamil Times என்பது ஐக்கிய இராச்சியத்தில் 1981 இருந்து வெளிவந்த ஒர் ஆங்கிலச் செய்தி இதழ் ஆகும். இது இலங்கை இனப்பிரச்சினை, ஈழத் தமிழர் போராட்டம், இலங்கை மற்றும் சர்வதேச அரசியல் நிகழ்வுகளை பகுப்பாய்ந்து ஆவணப்படுத்தி உள்ளது.

முழுமையான வலைவாசலைக் காண...

மொழிபெயர்ப்பியல்

1642.JPG

மொழிபெயர்ப்பியல் வலைவாசல் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவும் வகையில் மொழிபெயர்ப்புக் கையேடுகள், வழிகாட்டிகள், துறை நூல்களைத் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ளது.

முழுமையான வலைவாசலைப் பார்வையிட...

தமிழிலக்கணம்

000307.JPG

தமிழிலக்கணம் வலைவாசல்: தமிழ் மொழியின் இலக்கணத்தை, தெள்ளத்தெளிவாக அனைவரும் அறியும் பொருட்டு, தமிழிலும்,ஆங்கிலத்திலும், உரைநடையில் எழுத்தப்பட்ட நூல்களைக் காணலாம்.

முழுமையான வலைவாசலைக் காண...


வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache

மொத்த ஆவணங்கள் : 160,077 | மொத்த பக்கங்கள் : 5,843,832

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,21,553] பல்லூடக ஆவணங்கள் [38,539] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,926] ஆளுமைகள் [3,398] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,165] இதழ்கள் [17,463] பத்திரிகைகள் [69,570] பிரசுரங்கள் [1,367] சிறப்பு மலர்கள் [7,252] நினைவு மலர்கள் [2,592] அறிக்கைகள் [3,247]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,997] பதிப்பாளர்கள் [7,210] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,288] | மலையக ஆவணகம் [1468] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3956]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [130] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3268] | உதயன் பத்திரிகை நூலகம் [3,042] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [137] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,600] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க

"https://noolaham.org/wiki/index.php?title=நூலகம்:வலைவாசல்கள்&oldid=82106" இருந்து மீள்விக்கப்பட்டது