வலைவாசல்:உயிரியல்
நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:23, 27 பெப்ரவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
உயிரியல்
உயிரியல் என்பது உயிர் வாழ்வன பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், எப்படி உயிரின வகைகளும், தனிப்பட்ட உயிரினங்களும் தோற்றம் பெற்றன, அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது. உயிரியலானது சகல உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு, பரம்பல், மற்றும் பாகுபாட்டை ஆராய்கின்றது.
நூல் பட்டியல்
<categorytree mode="pages">உயிரியல்</categorytree>
தொடர்புடைய துறைகள்
<categorytree mode="pages" depth="0">வேளாண்மை</categorytree> <categorytree mode="pages" depth="0">மருத்துவம்</categorytree>
நூல்
இணைப்புகள்
வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்