நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/29.05.2008
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:57, 28 மே 2008 அன்றிருந்தவாரான திருத்தம்
29.05.2008: அற்றுப்போன அழகு: சிறுகதை எழுத்தாளர் இயல்வாணன் தனது அம்மாவின் ஞாபகர்த்தமாக வெளியிட்ட நினைவு வெளியீடே இதுவாகும். அம்மா தொடர்பான ஞாபகப் படிமங்களைத் தனது எழுத்தினூடே அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.
வாசிக்க...