வலைவாசல்:மொழிபெயர்ப்பியல்/நூல் 5
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:28, 1 அக்டோபர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
A Guide to Translation (1962): ச. வீரசிங்கத்தினால் ஜீ. சீ. ஈ. வகுப்பு மாணவர்களுக்கென எழுதப்பட்ட நூல் இதுவாகும். 1962 இல் ஜீ. சீ. ஈ. ஆங்கில மொழிப் பாடத்திட்டத்தில் மொழிபெயர்ப்பும் முக்கியம் இடம் பெற்றது. ஆங்கிலத்தைத் தமிழிலும் தமிழை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அதற்கேற்றதாக உருவானதே இந்நூலாகும்.