நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நிதிப் பங்களிப்புக்கள்

நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன.

  • தமிழ் எண்ணிம நூலகப் (noolaham.org) பராமரிப்பு
  • நூலகத் திட்டம், சுவடி மின்னூலகம் போன்ற எண்ணிமமாக்கற் திட்டங்களுக்கான நிதியுதவி
  • நூலக நிறுவன நிர்வாகச் செலவுகள்
  • எண்ணிமமாக்கம், எண்ணிம நூலகம் போன்ற துறைகள் தொடர்பான ஆய்வுகள், பரவலாக்கல் முயற்சிகளுக்கான நிதியதவி

நூலக நிறுவனத்தின் செலவுகள் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக தனிநபர்களாலோ, குழுக்களாலோ அல்லது அமைப்புக்களாலோ பொறுப்பெடுக்கப்படுகின்றன. மேலதிக செலவுகள் சிறிதாக வழங்கப்படும் நிதிப் பங்களிப்புக்கள் மூலம் ஈடு செய்யப்படுகின்றன.


2012 ஆம் ஆண்டு செயற்றிட்டங்களுக்கு பங்களிக்க விரும்புபவர்களோ தயவுசெய்து எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

2011: மாதாந்த முதன்மைப் பங்களிப்பாளர்கள்

  • ஜனவரி - கவிஞர் மஹாகவி நினைவாக அவரது குடும்பத்தினர்.
  • பெப்ரவரி - தந்தையார் நினைவாக காசிநாதன்.
  • மார்ச் - பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்ணியம் இணையச் சஞ்சிகை.
  • ஏப்ரல் - கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீட தமிழ் பழைய மாணவர்கள்.
  • மே - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இடதுசாரிச் செயற்பாட்டாளர்கள்.
  • ஜூன் - யாழ்ப்பாண நூலகம் நினைவாக தமிழச்சி தங்கபாண்டியன்.
  • ஜூலை - சஞ்சீவன் நினைவாக யாழ் இந்துக் கல்லூரி 2001 உயர்தரப்பிரிவு மாணவர்கள்.
  • ஓகஸ்ட் - விமலேஸ்வரன், ரமணி, செல்வி, சிவரமணி நினைவாக சரிநிகர் சிவகுமார்.
  • செப்டம்பர் - ராஜினி திராணகம நினைவாக அவரது உறவினர்களும் நண்பர்களும்.
  • ஒக்டோபர் - நாவற்குழியூர் நடராசன் நினைவாக நாவற்குழி மகாவித்தியாலய பழைய மாணவர்கள்.
  • நவம்பர் - தென் கலிபோர்னியா வாழ் நூலக அன்பர்கள்.
  • டிசம்பர் - ஏதிலிகள் அமைப்பும் நண்பர்களும்.

வரவுகள் - 2011

பங்களிப்பாளர் இலங். ரூ.
சிவயோகம் ரூரிங் முத்துமாரியம்மன் கோயில் 347,200.00
இ. பத்மநாப ஐயர் 50,000.00
தற்காலிக நிதியுதவி 60,000.00
மொத்தம் 457,200.00


செலவுகள் - 2011

Expenditure இலங். ரூ.
ஏப்ரல் 28 வரையான செலவுகள் 423,780.07
மீதி 33,419.93


2005-2010

மொத்த ஆவணங்கள் : 160,077 | மொத்த பக்கங்கள் : 5,843,832

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,21,412] பல்லூடக ஆவணங்கள் [38,539] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,926] ஆளுமைகள் [3,398] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,133] இதழ்கள் [17,443] பத்திரிகைகள் [69,533] பிரசுரங்கள் [1,365] சிறப்பு மலர்கள் [7,241] நினைவு மலர்கள் [2,582] அறிக்கைகள் [3,218]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,977] பதிப்பாளர்கள் [7,189] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,288] | மலையக ஆவணகம் [1468] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3956]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [130] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3268] | உதயன் பத்திரிகை நூலகம் [3,013] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [137] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,594] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க