நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்

நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:15, 1 செப்டம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நிதிப் பங்களிப்புக்கள்

நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன.

  • தமிழ் எண்ணிம நூலகப் (noolaham.org) பராமரிப்பு
  • நூலகத் திட்டம், சுவடி மின்னூலகம் போன்ற எண்ணிமமாக்கற் திட்டங்களுக்கான நிதியுதவி
  • நூலக நிறுவன நிர்வாகச் செலவுகள்
  • எண்ணிமமாக்கம், எண்ணிம நூலகம் போன்ற துறைகள் தொடர்பான ஆய்வுகள், பரவலாக்கல் முயற்சிகளுக்கான நிதியதவி

நூலக நிறுவனத்தின் செலவுகள் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக தனிநபர்களாலோ, குழுக்களாலோ அல்லது அமைப்புக்களாலோ பொறுப்பெடுக்கப்படுகின்றன. மேலதிக செலவுகள் சிறிதாக வழங்கப்படும் நிதிப் பங்களிப்புக்கள் மூலம் ஈடு செய்யப்படுகின்றன.

2011 ஆம் ஆண்டிற்கு மாதரீதியாக முதன்மை நிதிப் பங்களிப்பாளராகப் (ஆகக்குறைந்த தொகை 100,000 * 12) பங்களிக்க விரும்புபவர்களோ அல்லது செயற்றிட்டங்களுக்கு பங்களிக்க விரும்புபவர்களோ தயவுசெய்து எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

2010: முதன்மை நிதிப்பங்களிப்பாளர்கள்

  • ஜனவரி - கவிஞர் மஹாகவி நினைவாக அவரது குடும்பத்தினர். (112,050)
  • பெப்ரவரி - லண்டன் என்ஃபீல்ட் நாகபூஷணி அம்மன் கோவில் (89,500)
  • மார்ச் - மார்ச் - 8 பெண்கள் நாளை முன்னிட்டு பெண்ணியம், தலித்தியம் இணையச் சஞ்சிகைகள். (100,000)
  • ஏப்ரல் - கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீட தமிழ் பழைய மாணவர்கள். (70,000)
  • மே - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புகலிட சிந்தனை மையம். (145,133)
  • ஜூன் - ஏதிலிகள் அமைப்புடன் இணைந்து கனடா வாழ் நூலக அன்பர்கள். (108,500)
  • ஜூலை - சஞ்சீவன் நினைவாக யாழ் இந்துக் கல்லூரி 2001 உயர்தரப்பிரிவு மாணவர்கள்.
  • ஓகஸ்ட் - நிலக்ஸன் நினைவாக யாழ் இந்துக் கல்லூரி 2004 உயர்தரப்பிரிவு மாணவர்கள்.
  • செப்டம்பர் - தர்மதேவி சபாரத்தினம் அவர்கள் ஞாபகமாக சபாரத்தினம் அவர்கள். (100,000)
  • ஒக்டோபர் - அமரர் சு. வேலுப்பிள்ளை நினைவாக வெளிநாடு வாழ் நாவற்குளி மக்கள்.
  • நவம்பர் - தென் கலிபோர்னியா வாழ் நூலக அன்பர்கள்.
  • டிசம்பர் - அவுஸ்திரேலியா வாழ் இலக்கிய அன்பர்கள் லெ. முருகபூபதி ஊடாக.

வரவுகள் - 2010

பங்களிப்பாளர் இலங். ரூ.
தில்லை ஜெகநாதன் (மார்ச்) 100,000.00
என்பீல்ட் நாகபூஷணி அம்மன் கோவில் (பெப்ரவரி) 89,500.00
சமுத்ரா 70,000.00
உ. சேரன் (ஜனவரி) 56,300.00
உ. சோழன் (ஜனவரி) 55,750.00
ஏதிலிகள் (இளங்கோ/நிவேதா/சுதன்/தீபன்) (ஜூன்) 21,700.00
Barrister Joseph 20,000.00
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 17,900.00
துரைச்சாமி சிவபாலன் 17,900.00
நூலக அன்பர் 17,900.00
ராகவன் (லண்டன்) 17,700.00
பி. இரயாகரன் (மே) 16,698.00
சசிரூபன் பரராஜசிங்கம் 16,500.00
சீலன் (மே) 16,400.00
குகன் (மே) 16,400.00
சிறீகரன் (மே) 14,267.00
புவிராஜசிங்கம் (மே) 14,267.00
ஆனந்தகுமார் (மே) 14,267.00
வன்னியசிங்கம் (மே) 14,267.00
யோகராஜா (மே) 14,267.00
தில்லை நடேசன் 14,267.00
சிறீரங்கன் (மே) 12,000.00
ரமேஷ் (ஜூன்) 10,850.00
சுமதி (ஜூன்) 10,850.00
தர்ஷன் (ஜூன்) 10,850.00
மயூரன் செந்தில்மணி(ஏப்ரல்) 9,000.00
கங்கா (மே) 8,200.00
வரதானந்தன் அனுசன் (ஏப்ரல்) 5,500.00
ஜெகந்தன் கணேசன் (ஏப்ரல்) 5,500.00
டானியல் ஜீவா (ஜூன்) 5,425.00
நவம் (ஜூன்) 5,425.00
கோணேஷ் (ஜூன்) 5,425.00
திருமாவளவன் (ஜூன்) 5,425.00
திரு திருமதி சிவலிங்கம் (ஜூன்) 5,425.00
தர்சனன் விஜயகுமார் (ஏப்ரல்) 5,000.00
அனந்தன் யோகநாதன் (ஏப்ரல்) 5,000.00
கௌரி அனந்தன் (ஏப்ரல்) 5,000.00
சுதர்சன் சர்மா (ஏப்ரல்) 5,000.00
உசாந்த் சண்முகநாதன் (ஏப்ரல்) 5,000.00
மங்கா பஞ்சாட்சரம் (ஏப்ரல்) 5,000.00
கணேசன் ராகவன் (ஏப்ரல்) 5,000.00
பாரதி வடிவேல் (ஜூன்) 4,340.00
கதிர் (மே) 4,100.00
நடேஸ்குமார் சிறீதரன் (ஏப்ரல்) 4,000.00
கார்த்திக் பாலச்சந்திரராஜா (ஏப்ரல்) 3,000.00
Alpacas at White Horse Farm 2,750.00
ராதா (ஜூன்) 2,712.50
நந்தகுமார் பாக்யராஜா (ஜூன்) 2,712.50
பிரதீபன் 2,500.00
அகிலன் (ஜூன்) 2,170.00
முரளி (ஜூன்) 2,170.00
கேதா (ஜூன்) 2,170.00
நிமல்ராஜ் (ஜூன்) 2,170.00
பாரதி சுப்ரமணியம் (ஜூன்) 2,170.00
திரு திருமதி குணசிங்கம் (ஜூன்) 2,170.00
ரமணன் (ஜூன்) 2,170.00
செல்வம் (ஜூன்) 2,170.00
பிரசாந்த் கனகநாயகம் (ஏப்ரல்) 2,000.00
சுசீந்திரன் சுதந்திரராஜா (ஏப்ரல்) 2,000.00
லலித்குமார் சண்முகநாதன் (ஏப்ரல்) 2,000.00
கிருத்திகன் குமாரசாமி 1,100.00
அச்சுதன் சிவகுமார் (ஏப்ரல்) 1,000.00
ஸ்கந்தராஜா கஜேந்திரன் (ஏப்ரல்) 1,000.00
P. Mugunda Krishnan 550.00
முற்கொணர் மிகுதி 7,360.56
வங்கி மேலதிக வரவு 660.31
மொத்தம் 832,270.87
செலவுகள் 653,782.00
மீதி (20.07.2010) 128,488.87


செலவுகள் - 2010

விபரம் இலங். ரூ.
ஜனவரி 86,036.00
பெப்ரவரி 95,410.00
மார்ச் 101,197.00
ஏப்ரல் 135,756.00
மே 119,617.00
யூன் 105,766.00
யூலை 10,000.00
மொத்தம் 653,782.00


வரவுகள் - 2009

பங்களிப்பாளர் இலங். ரூ.
இ. பத்மநாப ஐயர் 123,100.00
இலங்கைத் தமிழ்ச் சங்கம் (பேர்த்) 90,840.82
செழியன் 55,400.00
சுவடுகள் பதிப்பகம் 49,500.00
இ. நற்கீரன் 42,915.00
பொ.கேதீஸ்வரன் 38,900.00
வ. பவாகரன் 37,500.00
பத்மநாதன் நல்லையா 30,300.00
சரவணன் 25,216.00
ஆழியாள் 25,044.00
பி. இரயாகரன் 20,000.00
பா. சிவகுமார் 20,000.00
க. சசீவன் 20,000.00
ஜெ. செந்தூரன் 20,000.00
வைத்திலிங்கம் ஜெயச்சந்திரன் (பேர்த்) 20,000.00
ஏ. பிறேம்குமார் (பேர்த்) 20,000.00
மயூரன் (பேர்த்) 20,000.00
சண்முகநாதன் (பேர்த்) 20,000.00
அம்பிகாபதி 18,600.00
நலன்விரும்பி 1 (பேர்த்) 17,800.00
செந்தூர்குமரன் கந்தசாமி (பேர்த்) 17,800.00
கலையரசி குகராஜ் 14,700.00
கோவர்த்தனன் இராமச்சந்திரன் 11,500.00
திருமூர்த்தி 11,500.00
ரட்ணம் கருணாகரன் 11,110.00
இரா. செல்வகுமார் 11,110.00
பாலா சுவாமிநாதன் 11,110.00
கனக சிறீதரன் 11,110.00
முரளி வரதராஜன் 10,500.00
சசிகுமார் ரங்கநாதன் 10,400.00
சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007 10,300.00
நாராயணன் மெய்யப்பன் 10,100.00
சந்திரவதனா 10,000.00
சுந்தரலிங்கம் நவரத்தினம் 10,000.00
டயான் றொபேட் (பேர்த்) 10,000.00
வே. பிரதீபன் (பேர்த்) 10,000.00
நலன்விரும்பி 2 (பேர்த்) 8,989.00
நலன்விரும்பி 3 (பேர்த்) 8,900.00
சிவகுருநாதன் பிரியதர்ஷன் 8,335.00
பார்த்திபன் 8,000.00
பி. சம்பத் 8,000.00
ப. பிரதீபன் 7,000.00
மீரா பாரதி 6,000.00
க. ரமணிதரன் 5,555.00
தயாபரன் நடராஜா 5,200.00
பிரதீபா. தி 5,000.00
கு.சரவணமுத்து 5,000.00
அ. மதியழகன் (பேர்த்) 5,000.00
ஆ. சுதாகரன் (பேர்த்) 5,000.00
கோ. பாலசுதன் (பேர்த்) 5,000.00
பீற்றர் பெர்னான்டோ லூகிஸ் 5,000.00
சுதன் 4,910.00
நிவேதா 4,910.00
முரளிதரன் நடராஜா 4,910.00
கு. சபேஸ்குமார் 4,650.00
மாலதி உதயச்சந்திரன் 4,650.00
தி. திருக்குமரிகை 4,650.00
த. கோகுலசேகரம் (பேர்த்) 4,450.00
ம. சஞ்சீவ்நாத் (பேர்த்) 4,450.00
கோ. கீரன் (பேர்த்) 4,450.00
இளங்கோ 3,437.00
காண்டீபன் 2,600.00
பெரியண்ணன் சந்திரசேகரன் 2,500.00
'காலம்' செல்வம் 2,455.00
பெரியசாமி ராஜமாணிக்கம் 2,225.00
சுமதி ரூபன் 1,964.00
மெலிஞ்சிமுத்தன் 1,964.00
ஜெயபாலன் சோபனரூபன் 1,110.00
ரவிசங்கர் 1,110.00
அருளன் (பேர்த்) 1,000.00
டானியல் ஜீவா 980.00
கரன் முருகவேல் 800.00
வங்கி மேலதிக வரவு 717.29
முற்கொணர் மிகுதி 639.45
மொத்தம் 1,057,866.56
செலவுகள் 1,050,506.00
மீதி 7,360.56


செலவுகள் - 2009

விபரம் இலங். ரூ.
நூலகத் திட்டம் 672,921.00
அச்சுச் செலவுகள் 32,000.00
இணைய இணைப்பு 19,245.00
கணினி உபகரணங்கள் 118,500.00
சுவடி மின்னூலகம் 21,000.00
நிர்வாகச் செலவுகள் 177,000.00
தபாற் செலவுகள் 6,000.00
காகிதாதிகள் 2,440.00
Backup 1,400.00
மொத்தம் 1,050,506.00


வரவுகள் 2005-2008

பங்களிப்பாளர் இலங். ரூ.
இ. பத்மநாப ஐயர் 272,000.00
இ. நற்கீரன் 85,500.00
ப. பிரதீபன் 55,295.75
பு. ஈழநாதன் 51,773.75
மதுபாஷினி (ஆழியாள்) 50,886.00
நா. சபேசன் 33,500.00
கனக சிறீதரன் 22,000.00
இளங்கோ 20,000.00
பூ. ஸ்ரீதரசிங் 15,000.00
வே. கணேஷ்வரா 15,000.00
சி. சிறீக்குமார் 10,000.00
யோ. பிரதாபன் 10,000.00
க. நரேந்திரநாதன் 10,000.00
கோகிலா மகேந்திரன் 8,000.00
ச. வரதராஜ் 7,500.00
வை. ஜெயச்சந்திரன் 7,500.00
மு. மயூரன் 7,320.00
தி. கோபிநாத் 5,653.50
தி. ஞானசேகரன் 5,000.00
வி. தேவராஜா 5,000.00
சோ. நிரஞ்சனன் 2,500.00
தே. சேந்தன் 2,500.00
சசீவன் 1,040.00
வங்கி மேலதிக வரவு (31.12.2008 வரை) 639.45
மொத்தம் 703,601.45


செலவுகள் 2005-2008

விபரம் இலங். ரூ.
2005-2006 -------
ஆட்களப் பெயர் (.org-2004) 900.00
வழங்கி (2005, 2006) 19,373.75
தட்டெழுதற் செயற்றிட்டம், யாழ்ப்பாணம் 2006 40,000.00
ஆட்களப் பெயர் (.org- 2006, 2007) 1,684.50
2007 -------
எழுத்தாளர்களுக்கான கையேடு 1000.00
தட்டெழுதற் செயற்றிட்டம், கொழும்பு 2007 107,220.00
Digitization Project, Colombo 2007 221,550.00
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன மின்பிரதியாக்கம் 30,800.00
வழங்கி (2007) 10,773.00
2008 -------
வழங்கி (2008, 2009) 18,245.00
ஆட்களப் பெயர் (.org 2008-2017) 7,795.75
Documentation & Backup 9,300.00
திருக்கோணமலை மின்பிரதிச் செயற்றிட்டம், 2008 29,388.00
இதழகம் 28,116.00
முகப்புச் செயற்திட்டம், 2008/2009 75,486.00
மின்பிரதிச் செயற்றிட்டம், கொழும்பு 2008 101,330.00
செலவுகள் 702,362.00
வங்கி மேலதிக வரவு 639.45
மொத்தம் 703,601.45

மொத்த ஆவணங்கள் : 162,166 | மொத்த பக்கங்கள் : 5,919,766

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,22,263] பல்லூடக ஆவணங்கள் [39,320] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,929] ஆளுமைகள் [3,410] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,309] இதழ்கள் [17,533] பத்திரிகைகள் [69,830] பிரசுரங்கள் [1,389] சிறப்பு மலர்கள் [7,302] நினைவு மலர்கள் [2,623] அறிக்கைகள் [3,382]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [9,053] பதிப்பாளர்கள் [7,270] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,329] | மலையக ஆவணகம் [1469] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [4085]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [143] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3354] | உதயன் பத்திரிகை நூலகம் [3,140] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [186] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,627] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க