நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/000/010
நூலகம் இல் இருந்து
< நூலகம்:தூவியின் பகுப்பாக்கம் | 000
Avalarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:42, 20 நவம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
- 010 - நூல் விபரப்பட்டியல்
- 011 நூல் விபரப்பட்டியல்கள்
- 011.001-009 நியம் உப பிரிவுகள்
- 011.1 அனைத்துலக நூல்விபரப் பட்டியல்
- 011.2 தனித்துவ மொழி சார்ந்த நூல்விபரப் பட்டியல்கள்
- 011.3 தனித்துவ வடிவம் சார்ந்த நூல்விபரப்பட்டியல்கள்
- 011.31 கையெழுத்துப் பிரதிகள்
- 011.33 சிறுநூல்கள்
- 011.34 தொடர் வெளியீடுகள்
- 011.35 நுண் வடிவங்கள்
- 011.37 கட்புல செவிப்புல ஊடகங்கள்
- 011.38 ஒலிப் பதிவுகள்
- 011.39 இலத்திரனியல் சாதனங்கள்
- 011.7 தனித்துவ உள்ளடக்கம் சார்ந்த நூல்விபரப்பட்டியல்கள்
- 011.75 ஆய்வுக் கட்டுரைகள்
- 011 நூல் விபரப்பட்டியல்கள்
- 012 தனிநபர் நூல்விபரப் பட்டியல்கள்
- 013 பயன்படுத்தப்படவில்லை
- 014 பெயரறியப்படாத ஆக்கங்கள், புனைபெயர் ஆக்கற்கள்
- 015 இடம் சார் நூல்விபரப் பட்டியல்கள்
- 016 பொருள் சார் நூல்விபரப் பட்டியல்கள்
- 017 பொதுப் பொருட்பட்டியல்கள்
- 018 ஆசிரிய, திகதி பட்டியல்கள்
- 019 அகராதிப் பட்டியல்கள்