நூலகம்:வாசிகசாலை/வலம்புரி
நூலகம் இல் இருந்து
< நூலகம்:வாசிகசாலை
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:41, 18 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
வலம்புரி பத்திரிகை 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நாளாந்த பத்திரிகையாக யாழ்ப்பாணத்திலிருந்து விஜயசுந்தரம் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகின்றது. சமகாலத்தில் வெளிவரும் தமிழ் நாளேடுகளில் வலம்புரி நடுநிலையான பத்திரிகை என்ற பார்வை பலரின் மத்தியில் உண்டு.
அண்மைய பதிப்புகள்