நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:02, 22 அக்டோபர் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (செலவுகள்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூலகம் திட்டத்துக்கு நேரடியான பங்களிப்பு மின்னூல்களாகும். மின்னூலாக்கத்தைத் துரிதப்படுத்தவும் வழங்கிக்கான செலவுக்கும் நிதியுதவி பெறப்பட்டுத் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் பயன்படுகிறது. அது தொடர்பான விபரங்கள் இந்தப் பக்கத்தில் உள்ளன.

வரவுகள்

பங்களிப்பாளர் இலங். ரூ.
இ. பத்மநாப ஐயர் 212,000.00
இ. நற்கீரன் 85,500.00
பு. ஈழநாதன் 51,773.75
மதுபாஷினி (ஆழியாள்) 50,886.00
ப. பிரதீபன் 45,295.75
கனக சிறீதரன் 22,000.00
இளங்கோ 20,000.00
பூ. ஸ்ரீதரசிங் 15,000.00
வே. கணேஷ்வரா 15,000.00
சி. சிறீக்குமார் 10,000.00
யோ. பிரதாபன் 10,000.00
க. நரேந்திரநாதன் 10,000.00
கோகிலா மகேந்திரன் 8,000.00
ச. வரதராஜ் 7,500.00
வி. தேவராஜா 5,000.00
தி. கோபிநாத் 3,141.78
சோ. நிரஞ்சனன் 2,500.00
தே. சேந்தன் 2,500.00
மு. மயூரன் 450.00
வங்கி மேலதிக வரவு (30.09.2008 வரை) 645.89
வரவுக்கு மேலதிக செலவு (கடன்) 20,000.00
மொத்தம் 597,193.17

செலவுகள்

விபரம் இலங். ரூ.
2005-2006 --
ஆட்களப் பெயர் (.org-2004) 900.00
வழங்கி (2005, 2006) 19,373.75
தட்டெழுதற் செயற்றிட்டம், யாழ்ப்பாணம் 2006 40,000.00
ஆட்களப் பெயர் (.org- 2006, 2007) 1,684.50
2007 --
எழுத்தாளர்களுக்கான கையேடு 1000.00
தட்டெழுதற் செயற்றிட்டம், கொழும்பு 2007 107,220.00
மின்பிரதிச் செயற்றிட்டம், கொழும்பு 2007 221,550.00
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன மின்பிரதியாக்கம் 30,800.00
வழங்கி (2007) 10,773.00
2008 --
வழங்கி (2008, 2009) 18,245.00
ஆட்களப் பெயர் (.org 2008-2017) 7,795.75
Documentation & Backup 1,500.00
இதழகம் 18,486.00
மின்பிரதியாக்கம், கொழும்பு 2008 30,244.00
முகப்புச் செயற்திட்டம், 2008 78,475.00
மொத்தம் 588,047.00
நிதிக் கையிருப்பு 9,146.17
-- 597,193.17

குறிப்புக்கள்

  1. பத்மநாப ஐயர் 'தட்டெழுதற் செயற்றிட்டம்- யாழ்ப்பாணம் 2006' க்கு வழங்கிய 200 pounds ரூ. 40,000 ஆக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மொத்த ஆவணங்கள் : 160,077 | மொத்த பக்கங்கள் : 5,843,832

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,21,412] பல்லூடக ஆவணங்கள் [38,539] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,926] ஆளுமைகள் [3,398] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,133] இதழ்கள் [17,443] பத்திரிகைகள் [69,533] பிரசுரங்கள் [1,365] சிறப்பு மலர்கள் [7,241] நினைவு மலர்கள் [2,582] அறிக்கைகள் [3,218]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,977] பதிப்பாளர்கள் [7,189] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,288] | மலையக ஆவணகம் [1468] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3956]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [130] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3268] | உதயன் பத்திரிகை நூலகம் [3,013] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [137] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,594] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க