நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:55, 28 டிசம்பர் 2007 அன்றிருந்தவாரான திருத்தம்
நூலகம் திட்டத்துக்கு நேரடியாக நிதி எதுவும் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. மின்னூலாக்கம், வழங்கி போன்றவற்றுக்காக வழங்கப்பட்ட நிதியுதவிகளே இங்கே பட்டியலிடப்படுகின்றன.
போதிய நிதியுதவிகள் இன்மையால் நூலகப் பணிகள் முடங்கியுள்ளன
பொருளடக்கம்
நூலகம் செலுத்த வேண்டியுள்ள தொகை
- 17.12.2004 - 31.07.2007 கால நிலுவை 23,993/=
- 01.08.2007 - 28.12.2007 கால நிலுவை 43,550/=
- மொத்த நிலுவை 67,543/=
01.08.2007 முதல் 28.12.2007 வரை
வரவுகள்
- பிரதீபன் 25,000/=
செலவுகள்
- 1 Scanner 5,300/=
- Scan cleaning 44,750/=
- வழங்கி (2008, 2009) 18,500/=
- TOTAL 68,550/=
செலுத்த வேண்டியுள்ள தொகை 43,550/=
17.12.2004 முதல் 31.07.2007 வரை
வரவுகள்
- கோபி 1,450/=
- மயூரன் 450/=
- பு. ஈழநாதன் 51,400/=
- பூ. ஸ்ரீதரசிங் 15,000/=
- இ. பத்மநாப ஐயர் 162,000/=
- கனக சிறீதரன் 22,000/=
- பிரதீபனும் நண்பர்களும் 65,000/=
- இ. நற்கீரன் 10,600/=
TOTAL 327,900/=
செலவுகள்
- Domain (.org-2004) 900/=
- Server (2005, 2006) 19,000/=
- Typing 1 (Jaffna) 40,000/=
- Booklet 1000/=
- 21 Scanners 110,200/=
- Scanning (&cleaning) 62,800/=
- Typing (Colombo) 107,220/=
- Server (2007) 10,773/=
TOTAL 351,893/=
செலுத்த வேண்டியுள்ள தொகை 23,993/=
குறிப்புக்கள்
- ஈழநாதன் வழங்கி வாங்கியளித்த $ 190.8 ஆனது 19000 ஆகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
- ஈழநாதன், ஸ்ரீதரசிங் ஆகியோரிடம் நூல்களுக்கெனப் பெறப்பட்ட நிதி பின்னர் பொது நிதியில் உள்ளடக்கப்பட்டது.
- பத்மநாப ஐயர் தட்டெழுதற் செயற்றிட்டம் 1க்கு வழங்கிய 200 pounds ரூ. 40,000 ஆக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.