நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:52, 28 டிசம்பர் 2007 அன்றிருந்தவாரான திருத்தம் (28.12.2007 வரையான நிதிப் பயன்பாட்டு அறிக்கை)
நூலகம் திட்டத்துக்கு நேரடியாக நிதி எதுவும் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. மின்னூலாக்கம், வழங்கி போன்றவற்றுக்காக வழங்கப்பட்ட நிதியுதவிகளே இங்கே பட்டியலிடப்படுகின்றன.
போதிய நிதியுதவிகள் இன்மையால் நூலகப் பணிகள் முடங்கியுள்ளன
பொருளடக்கம்
நூலகம் செலுத்த வேண்டியுள்ள தொகை
- 31.07.2007 வரையான நிலுவை 23,993/=
- 01.08.07 - 28.12.07 கால நிலுவை 43,550/=
- மொத்த நிலுவை 67,543/=
01.08.2007 To 28.12.2007
வரவுகள்
- பிரதீபன் 25,000/=
செலவுகள்
- 1 Scanner 5,300/=
- Scan cleaning 44,750/=
- வழங்கி (2008, 2009) 18,500/=
- TOTAL 68,550/=
செலுத்த வேண்டியுள்ள தொகை 43,550/=
டிசம்பர் 2004 - 31.07.2007
வரவுகள்
- கோபி 1,450/=
- மயூரன் 450/=
- பு. ஈழநாதன் 51,400/=
- பூ. ஸ்ரீதரசிங் 15,000/=
- இ. பத்மநாப ஐயர் 162,000/=
- கனக சிறீதரன் 22,000/=
- பிரதீபனும் நண்பர்களும் 65,000/=
- இ. நற்கீரன் 10,600/=
TOTAL 327,900/=
செலவுகள்
- Domain (.org-2004) 900/=
- Server (2005, 2006) 19,000/=
- Typing 1 (Jaffna) 40,000/=
- Booklet 1000/=
- 21 Scanners 110,200/=
- Scanning (&cleaning) 62,800/=
- Typing (Colombo) 107,220/=
- Server (2007) 10,773/=
TOTAL 351,893/=
செலுத்த வேண்டியுள்ள தொகை 43,550/=
குறிப்புக்கள்
- ஈழநாதன் வழங்கி வாங்கியளித்த $ 190.8 ஆனது 19000 ஆகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
- ஈழநாதன், ஸ்ரீதரசிங் ஆகியோரிடம் நூல்களுக்கெனப் பெறப்பட்ட நிதி பின்னர் பொது நிதியில் உள்ளடக்கப்பட்டது.
- பத்மநாப ஐயர் தட்டெழுதற் செயற்றிட்டம் 1க்கு வழங்கிய 200 pounds ரூ. 40,000 ஆக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.