"நூலகம்:வாசிகசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 53: வரிசை 53:
 
</div>
 
</div>
 
{{Robelbox/close}}
 
{{Robelbox/close}}
{{Robelbox|theme=8|title=தெளிவு|height=315px}}
+
{{Robelbox|theme=8|title=புதிய சமதர்மம்|height=315px}}
 
<div style="{{Robelbox/pad}}">
 
<div style="{{Robelbox/pad}}">
{{{{FULLPAGENAME}}/தெளிவு}}
+
{{{{FULLPAGENAME}}/புதிய சமதர்மம்}}
{{editme|/தெளிவு}}
+
{{editme|/புதிய சமதர்மம்}}
 
</div>
 
</div>
 
{{Robelbox/close}}
 
{{Robelbox/close}}
  
 
|}
 
|}

19:25, 30 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்


Vasiga Salai logo.Png
வாசிகசாலை
தமிழ் நாளிதழ்களின் ஆவணக்காப்பகம்
புதிய பூமி
புதிய பூமி.jpg

புதியபூமி இலங்கையில் இருந்து வெளிவரும் மாதாந்தப் பத்திரிகையாகும். இடதுசாரிப் பார்வையுடன் அரசியல் கட்சி ஒன்றின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாக இருபதாண்டுகளுக்கு மேலாக வெளிவருகிறது.

அண்மைய பதிப்புகள்


மேலும்...

தின முரசு
காரை ஆதித்தியன்
காரை ஆதித்தியன்.jpg

காரை ஆதித்தியன் சுவிஸ்லாந்தில் இருந்து வெளிவரும் காலாண்டுப் பத்திரிகையாகும். காரை நகர் பிரதேசத்தினை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டு வருகின்றது. 2002 ஆம் ஆண்டில் இருந்து வெளிவருகின்றது.

அண்மைய பதிப்புகள்


மேலும்...

தெளிவு
தெளிவு.jpg

தெளிவு இலங்கையில் இருந்து வெளிவரும் மாதாந்தப் பத்திரிகையாகும். இளைய சமுதாயத்தினரின் குறிப்பாக மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் அவர்களது எழுத்தாற்றலுக்கு களம் அமைக்கவும் கொடுக்கும் உயர் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

அண்மைய பதிப்புகள்


மேலும்...

சுடர் ஒளி
சுடர் ஒளி.jpg

சுடரொளி செப்டம்பர் 2000 இலிருந்து கொழும்பிலிருந்து வெளிவருகின்றது. இது ஒரு தமிழ்த்தேசியப் பத்திரிகையாகக் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் வார இதழாகத் தொடங்கிப் பின்னர் நாளிதழாக வெளிவருகிறது.

அண்மைய பதிப்புகள்


மேலும்...

மீள்பார்வை
செஞ்சக்தி
செஞ்சக்தி.jpg

செஞ்சக்தி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யின் ஏடு. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நடவடிக்கைகள் - தேசிய முதலாளித்துவத்தை விமர்சித்தலும் எதிர்த்தலும் - வர்க்கநிலையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளிகளை ஒன்றிணைத்தலும் செஞ்சக்தி பத்திரிகையினால் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மக்களுக்குரிய பிரச்சினைகளை மக்கள் விடுதலை முன்னணி அங்கீகரிக்கின்றது.

அண்மைய பதிப்புகள்


மேலும்...

புதிய சமதர்மம்
புதிய சமதர்மம்.jpg

புதிய சமதர்மம் நவ சமசமாஜக்கட்சியின் ஏடு. வர்க்க நிலையில் சிங்களவர்களையும் தமிழர் மற்றும் முஸ்லீம்களையும் ஒன்றிணைத்துப் போராடவேண்டிய தேவையை வலியுறுத்துவதோடு தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்கின்றது. தமிழ் மக்களுக்குரிய பிரச்சினைகளை ஏற்றுக் கொள்வதுடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகாணலும் வலியுறுத்தப்படுகின்றது.

அண்மைய பதிப்புகள்


மேலும்...

மொத்த ஆவணங்கள் : 160,077 | மொத்த பக்கங்கள் : 5,843,832

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,21,566] பல்லூடக ஆவணங்கள் [38,539] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,926] ஆளுமைகள் [3,398] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,165] இதழ்கள் [17,464] பத்திரிகைகள் [69,582] பிரசுரங்கள் [1,367] சிறப்பு மலர்கள் [7,252] நினைவு மலர்கள் [2,592] அறிக்கைகள் [3,247]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,997] பதிப்பாளர்கள் [7,210] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,288] | மலையக ஆவணகம் [1468] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3956]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [130] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3268] | உதயன் பத்திரிகை நூலகம் [3,042] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [137] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,600] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க

"https://noolaham.org/wiki/index.php?title=நூலகம்:வாசிகசாலை&oldid=88105" இருந்து மீள்விக்கப்பட்டது