"நூலகம்:வெளியிடப்படவில்லை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) ("வணக்கம் நூலக வலைத்தளத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:56, 22 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்
வணக்கம்
நூலக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் ஒரு பகுதியே முழுமையாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
- விற்பனையிலுள்ள புதிய நூல்கள்
- எழுத்தாளர் அனுமதி பெற்றுக் கொள்ளப்படாத நூல்கள்
- தொடர்பு கொள்ள முடியாதுள்ள எழுத்தாளரின் நூல்கள்
போன்றவையே இவ்வாறு வெளியிடப்படாது உள்ளன. குறித்த நூல் தொடர்பில் மேலதிக விபரங்கள் உங்களுக்குத் தேவையென்றால் உசாத்துணைப் பக்கத்தினூடாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி