"வலைவாசல்:தமிழிலக்கணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (+சில வடிவமைப்பு மாறுபாடுகள் உருவாக்கம்)
சி (தலைப்புகள் மாற்றம் மொழிபெயர்ப்பு--> தமிழிலக்கணம்)
வரிசை 10: வரிசை 10:
 
<div style="float:left; width:50%;"> <!-- This width adds to the margin below to equal 99%-->
 
<div style="float:left; width:50%;"> <!-- This width adds to the margin below to equal 99%-->
  
{{{{FULLPAGENAME}}/box-header|மொழிபெயர்ப்பு நுட்பம் ஓர் அறிமுகம்|{{FULLPAGENAME}}/நூல் 1|}}
+
{{{{FULLPAGENAME}}/box-header|தமிழ் விளக்கத்துடன் தமிழிலக்கணம்|{{FULLPAGENAME}}/நூல் 1|}}
 
{{{{FULLPAGENAME}}/நூல் 1}}
 
{{{{FULLPAGENAME}}/நூல் 1}}
 
{{{{FULLPAGENAME}}/box-footer|}}
 
{{{{FULLPAGENAME}}/box-footer|}}
 
</div>
 
</div>
 
<div style="width:49%; float:right;">
 
<div style="width:49%; float:right;">
{{{{FULLPAGENAME}}/box-header|மொழிபெயர்ப்புக்கலை|{{FULLPAGENAME}}/நூல் 2|}}
+
{{{{FULLPAGENAME}}/box-header|ஆங்கில விளக்கத்துடன் தமிழிலக்கணம்|{{FULLPAGENAME}}/நூல் 2|}}
 
{{{{FULLPAGENAME}}/நூல் 2}}
 
{{{{FULLPAGENAME}}/நூல் 2}}
 
{{{{FULLPAGENAME}}/box-footer|}}
 
{{{{FULLPAGENAME}}/box-footer|}}
  
{{{{FULLPAGENAME}}/box-header|மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும்|{{FULLPAGENAME}}/நூல் 3|}}
+
{{{{FULLPAGENAME}}/box-header|தமிழிலக்கணம்|{{FULLPAGENAME}}/நூல் 3|}}
 
{{{{FULLPAGENAME}}/நூல் 3}}
 
{{{{FULLPAGENAME}}/நூல் 3}}
 
{{{{FULLPAGENAME}}/box-footer|}}
 
{{{{FULLPAGENAME}}/box-footer|}}
  
{{{{FULLPAGENAME}}/box-header|மொழிபெயர்ப்பு மரபு|{{FULLPAGENAME}}/நூல் 4|}}
+
{{{{FULLPAGENAME}}/box-header|தமிழிலக்கணம்|{{FULLPAGENAME}}/நூல் 4|}}
 
{{{{FULLPAGENAME}}/நூல் 4}}
 
{{{{FULLPAGENAME}}/நூல் 4}}
 
{{{{FULLPAGENAME}}/box-footer|}}
 
{{{{FULLPAGENAME}}/box-footer|}}

01:04, 3 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்


தமிழிலக்கணம்

தமிழ் மொழியின் இலக்கணம் தொன்மையானது.இயற்கையானது. கணிதம் போன்று, பல வரையறைகளை உடையது. இன்றளவும், உயிர்ப்புடன் இருப்பதும் ஆகும்.எனவே, பல அயல்மொழி அறிஞர்களால், போற்றப்படுவதும் ஆகும்.

இலக்கு + அணம் என்பவை இணைந்து, இலக்கணம் உருவானது என்பர். இங்கு இலக்கு என்பது காரணம், வரைதல்,எழுதுதல் என்பனவற்றைக் குறிக்கிறது. அணம் என்றால், முறை என்பது பொருளாகும். தமிழ் எழுத்துக்களை, அடுத்தடுத்து வைப்பதற்கானக் காரணங்களைச் சொல்லும் முறையே, தமிழிலக்கணம் ஆகும்.

தமிழ் விளக்கத்துடன் தமிழிலக்கணம்

4924.JPG

தமிழ் இலக்கணம் என்பது, செய்யுள் வடிவத்திலேயே பேணப்பட்டு வந்தது. அதனை எளிய உரைநடையில் எழுதியவருள், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் குறிப்பிடத்தகுந்தவர். இலக்கணச் சுருக்கம் என்ற தலைப்பில்,1886 ஆம் ஆண்டு, அதனை வெளியிட்டார். அந்நூலை பலர் மறுபதிப்பு செய்துள்ளனர். அதில் பின்வருவன முக்கியமானதாகும்.

1. தமிழ் இலக்கணம் என்ற தலைப்பில், தமிழ்நாட்டிலுள்ள முல்லை நிலையம், 1993 ஆம் ஆண்டு இப்பதிப்பை வெளியிட்டது.

2. ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம் என்ற தலைப்பில், தமிழ்நாட்டிலுள்ள மணிமேகலைப் பிரசுரம், 2002 ஆம் ஆண்டு வெளியிட்டது. இப்பதிப்பை பேராசிரியர் அரங்க. முருகையனும், இலண்டன் மனநல மருத்துவர் க.இந்திரகுமாரும் தொகுத்துள்ளனர்.

ஆங்கில விளக்கத்துடன் தமிழிலக்கணம்

4905.JPG

தமிழிலக்கணத்தை, ஆங்கில மொழி வாயிலாகவும் கற்கலாம். அதில் குறிப்பிடத்தக்கன வருமாறு:-

1. Tamil Self - Taught, 2001 (முதற்பதிப்பு 1911)

2.Hand Book of Tamil Grammar, 1930

3.Hand Book of the Tamil Language, 1933.

தமிழிலக்கணம்

தமிழிலக்கணம்


வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache

மொத்த ஆவணங்கள் : 153,552 | மொத்த பக்கங்கள் : 5,620,535

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,17,461] பல்லூடக ஆவணங்கள் [35,654] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [125] நிறுவனங்கள் [1,893] ஆளுமைகள் [3,368] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [19,118] இதழ்கள் [16,987] பத்திரிகைகள் [67,963] பிரசுரங்கள் [1,335] சிறப்பு மலர்கள் [6,997] நினைவு மலர்கள் [2,434] அறிக்கைகள் [2,728]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,557] பதிப்பாளர்கள் [6,845] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,097] | மலையக ஆவணகம் [1423] | பெண்கள் ஆவணகம் [1836]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [15,923] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3410]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1841] | திருகோணமலை ஆவணகம் [1753] | அம்பாறை ஆவணகம் [657]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [101] | யாழ்ப்பாண பொதுசன நூலகம் [2,970] | உதயன் பத்திரிகை நூலகம் [2,685] | ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் வலைவாசல் [13,433] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013

"https://noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:தமிழிலக்கணம்&oldid=81989" இருந்து மீள்விக்கப்பட்டது