"நூலகம்:வலைவாசல்கள்/சிங்களம்-தமிழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(புதிய பக்கம்: left|75px ''சிங்களம்-தமிழ் வலைவாசல்:''' இலங்கையில் சிங்...) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:46, 28 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்
சிங்களம்-தமிழ் வலைவாசல்:' இலங்கையில் சிங்களமும் தமிழும் ஆதிகாலம் முதலே உறவாடிய மொழிகள். இருமொழி நூல்கள் பலவும் இலங்கையில் தோன்றி உள்ளன. அவ்வகையில் தமிழ் - சிங்கள அகராதிகள் மற்றும் சிங்கள-தமிழ் அகராதிகளுடன் தமிழில் சிங்கள மொழியையும், சிங்களத்தில் தமிழ் மொழியையும் கற்பதற்கான நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.