"நூலகம்:வலைவாசல்கள்/மறுகா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:39, 28 பெப்ரவரி 2012 இல் கடைசித் திருத்தம்
மறுகா வலைவாசல்: மறுகா இலங்கை,மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பருவ இதழாகும். இது திரு.த. மலர்ச்செல்வனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. 2004 கார்த்திகை மார்கழியில் முதல் இதழ் வெளியானது.