"வலைவாசல்:கிரந்தம்/நூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(புதிய பக்கம்: left|250px [[சம்ஸ்கிருத முதற் புத்தகம்| சம்ஸ்கிருத ...) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
19:04, 27 பெப்ரவரி 2012 இல் கடைசித் திருத்தம்
சம்ஸ்கிருத முதற் புத்தகம் : সংস্কৃত প্রথম পুস্তকম্ தமிழ் வழியே சமஸ்கிருதத்தை பாரம்பரிய கிரந்த எழுத்துமுறையில் கற்றுக் கொள்வதற்கான தொடர் வரிசையில் இது முதலாவது புத்தகம்.
இப்புத்தகத்தில் முதல் சமஸ்கிருத நெடுங்கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு கூட்டெழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இம்முதற் புத்தகத்தில் ஒரு மொழித்தொடர்கள் அவற்றின் தமிழ் மொழிப்பெயர்ப்புடன் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குறும்பகுதியின் முடிவிலும், அப்பகுதியிலும் முற்பகுதியி்லும் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்களைக் கொண்டு சிறு சிறு சமஸ்கிருத வாக்கியங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இது வாசகர்களை அவர்கள் கற்றுக்கொண்டதைக்கொண்டு தாமே வாக்கியங்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது சிறப்பாகும்.