"நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/யூன் 2008" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (தொடக்கம்) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |

வரிசை 1: | வரிசை 1: | ||
{{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/01.05.2008}} | {{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/01.05.2008}} | ||

{{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/02.05.2008}} | {{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/02.05.2008}} | ||

+ | {{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/03.05.2008}} | ||

+ | {{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/04.05.2008}} | ||

+ | {{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/05.05.2008}} | ||

+ | {{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/06.05.2008}} | ||

+ | {{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/07.05.2008}} |
23:47, 30 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம்
01.05.2008: விடுதலை: அன்ரன் பாலசிங்கம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. முதலிரு கட்டுரைகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால செயற்பாடுகள் பற்றியது. ஏனையவை தத்துவம், தத்துவாசிரியர்கள் தொடர்பானவை.
வாசிக்க...
02.05.2008: அனைத்துலக நீதிச் சபை முன் இலங்கைத்தமிழர் பிரச்சினை: 1973 ஆம் ஆண்டு இலங்கைத்தமிழர் பிரச்சினை பற்றி அனைத்துலக நீதிச்சபைக்கு தமிழர் கூட்டணி சமர்ப்பித்த அறிக்கை
வாசிக்க...
03.05.2008: கங்கை நீர் வற்றவில்லை: பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் உடப்பூர் சொக்கனால் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பே இந்நூலாகும்.
வாசிக்க...
04.05.2008: நடராஜ வடிவம்: விபுலாநந்த அடிகள் அவர்களால் எழுதப்பட்டு சென்னை சிறீராம கிருஸ்ண மடத்துத் தலைவரால் 1940 ஆம் வருடம் பிரசுரிக்கப்பட்ட நூலின் மீள்பிரசுரமே இந்நூலாகும்
வாசிக்க...
05.05.2008: குறிஞ்சிக் குயில்கள்: மலையகத்தை சேர்ந்த பல கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு. இந்நூல் அந்தனி ஜீவா அவர்களால் தொகுக்கப்பட்டது.
வாசிக்க...
06.05.2008: மாரி: அமிர்தகழி, புன்னைச் சோலை சிறீ மக மாரியம்மனாலய புனராவர்த்தன புனருத்தாரண மகா கும்பாபிஷேக சிறப்பு மல.ர்
வாசிக்க...
07.05.2008: The Vijayan Legend and The Aryan Myth: ... none of these whom the auther engage in debate, is or can be considered a great or famous writer of history. why, then, trouble to refute them..
வாசிக்க...