"நூலகம்:நூலகத் திட்டம் 2.0" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (→நிறுவனப்படுத்தல்) |
சி |
||
வரிசை 13: | வரிசை 13: | ||
== நிர்வாகம் == | == நிர்வாகம் == | ||
+ | === நிர்வாகிகள் === | ||
+ | * ஒருங்கிணைப்பாளர் | ||
+ | * பொருளாளர் | ||
+ | * திட்ட பொறுப்பாளர்கள் | ||
+ | |||
+ | === மதியுரை குழு === | ||
+ | |||
== நுட்பம் == | == நுட்பம் == |
12:35, 15 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம்
இதுவரைக்கும் நாம் பல விடயங்களைப் பற்றி கலந்துரையாடி இருந்தாலும் பல முடிவுகளை ஆவணப்படுத்வோ அல்லது தகுந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவே தவறிவிட்டோம். இந்த ஆவணம் அந்தக் குறையை முன்னிறுத்தி தாயாரிக்கப்படுகிறது. இயன்றவரையில் சுருக்கமாக, தெளிவாக முடிவுகளையும், அதற்கு இணையான செயற்திட்டங்களையும், பொறுப்பாளர்களையும், கால எல்லைகளையும் இந்த ஆவணம் பதிவு செய்யும். ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்ட மேலாண்மையும், பிரச்சினாகளை எடுத்துரைத்து தீர்க்கூடிய ஒரு முறைவழியும் தேவை. அவற்றை நூலகத் திட்டம் மேலாண்மை நிறைவேற்றும்.
பொருளடக்கம்
நிறுவனப்படுத்தல்
அனேக பயனர்கள் நூலகத் திட்டம் நிறுவனப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
நிறுவன கட்டமைப்பு
சட்ட வரையறை
பயனர் வட்டம்
நூலகத்திட்டதின் பயனர்கள் தமிழ் மொழி ஆர்வலர்களே. எமது பயனர் சமூகத்தை விரிவாக்கி, பரந்த சூழலுக்கு எடுத்து செல்ல வேண்டும். அதற்கு முதற்கட்ட நடவடிக்கையே நூலகம் வலைப்பதிவு.
நிர்வாகம்
நிர்வாகிகள்
- ஒருங்கிணைப்பாளர்
- பொருளாளர்
- திட்ட பொறுப்பாளர்கள்
மதியுரை குழு
நுட்பம்
நிதி சேகரிப்பு:
பதிவேற்றம்
தொடர்பாடல், பரப்புரை
சர்வதேச தொடர்பாளர்கள்
- பத்மநாப ஐயர் - இங்கிலாந்து
- சசீவன் - இலங்கை
- பு.ஈழநாதன் - சிங்கப்பூர்
- மு.மயூரன் - இலங்கை
- நற்கீரன் - கனடா
- பிரதீபா - கனடா
- விருபா - இந்தியா
- கனக சிறீதரன் - அவுஸ்திரேலியா
- க.பிரபா - அவுஸ்திரேலியா
- கி.பி.அரவிந்தன் - பிரான்ஸ்
- ப.பிரதீபன் - அமெரிக்கா கலிபோர்னியா
- தமிழ்வாலிபன்(தவா) - அமெரிக்கா வெர்ஜீனியா
- சுவாதி - அமெரிக்கா நியூயோர்க்
- சந்திரவதனா - ஜேர்மனி