"வலைவாசல்:மொழிபெயர்ப்பியல்/நூல் 5" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்: 80px|left A Guide To Translation (1962): ச. வீரசிங்கத்தினால் ஜீ. சீ. ஈ. வகு...) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
09:27, 1 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்
A Guide To Translation (1962): ச. வீரசிங்கத்தினால் ஜீ. சீ. ஈ. வகுப்பு மாணவர்களுக்கென எழுதப்பட்ட நூல் இதுவாகும். 1962 இல் ஜீ. சீ. ஈ. ஆங்கில மொழிப் பாடத்திட்டத்தில் மொழிபெயர்ப்பும் முக்கியம் இடம் பெற்றது. ஆங்கிலத்தைத் தமிழிலும் தமிழை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அதற்கேற்றதாக உருவானதே இந்நூலாகும்.