"நூலகம்:ஆவண வகைபிரித்தல் ஒழுங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (இதழ்கள்) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி (பிரசுரம்) |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
===பத்திரிகைகள்=== | ===பத்திரிகைகள்=== | ||
தொடர்ச்சியாக வெளிவரும் பருவ வெளியீடுகளில் சமகாலச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் வெளிவரும் பருவ வெளியீடுகள் அனைத்தும் பத்திரிகைகள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும். | தொடர்ச்சியாக வெளிவரும் பருவ வெளியீடுகளில் சமகாலச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் வெளிவரும் பருவ வெளியீடுகள் அனைத்தும் பத்திரிகைகள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும். | ||
+ | |||
+ | |||
+ | ===நூல்கள்=== | ||
+ | பருவ வெளியீடுகள், பிரசுரங்கள் அல்லாத எல்லா அச்சு ஆவணங்களும் நூல்கள் ஆகும். | ||
+ | |||
+ | சோதனை : பிரசுரங்கள் எனும் வகைக்குள் வரக்கூடிய ஆவணங்களை நூல்கள் பகுதியில் இணைப்பது தவிர்க்கப்பட வேண்டும். | ||
+ | |||
+ | |||
+ | ===பிரசுரங்கள்=== | ||
+ | பருவ வெளியீடு அல்லது நூல் அல்லாத அல்லாத அச்சு ஆவணங்கள் அனைத்தும் பிரசுரங்கள் பகுதியில் சேர்க்கப்பட வேண்டும். | ||
+ | |||
+ | சோதனை 1 : ஓர் ஆவணம் பருவ வெளியீடு இல்லை என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். | ||
+ | |||
+ | |||
+ | சோதனை 2 :பருவ வெளியீடு அல்லாத அச்சு ஆவணங்கள் பின்வரும் ஏதாவது ஒரு குணவியல்பைக் கொண்டிருந்தால் | ||
+ | |||
+ | # மறுபதிப்பு ஆகும் வாய்ப்பு இல்லாததென்றால் (விழா மலர்கள், கோயில் மலர்கள் போன்றவை பல பக்கங்கள், விலை ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் மறுபிரசுரம் ஆகும் வாய்ப்பு இல்லாதவை) அல்லது | ||
+ | # மிகக் குறைந்த பக்கங்களைக் கொண்டிருந்தால் அல்லது | ||
+ | # விலைக்கு விற்கப்படாமல் இலவசமாகக் கொடுப்பதற்கு வெளியாகியிருந்தால் (அறிமுகப் பிரசுரங்கள், நினைவு மலர்கள் போன்றவை) | ||
+ | |||
+ | அது பிரசுரம் என்ற வகைக்குள் சேர்க்கப்பட வேண்டும். |
06:37, 7 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
நூலக வலைத்தளத்தில் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள் ஆகிய ஆவணங்களை வகைபிரித்தல் தொடர்பான வழிகாட்டிப் பக்கம் இதுவாகும்.
பொருளடக்கம்
இதழ்கள்
பத்திரிகைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துத் பருவ வெளியீடுகளும் இதழ்கள் பகுதியில் உள்ளடக்கப்பட வேண்டும். பருவ இதழ்கள், செய்தித்தாள்கள், ஆண்டு இதழ்கள், செய்திமடல்கள், ஆய்விதழ்கள் போன்றன அனைத்தும் பருவ வெளியீடுகள் ஆகும்.
ஒழுங்கான கால இடைவெளியில், சீரான வடிவத்தில், நிலையான தலைப்புடன் கூடியதாக பகுதிகளாகவோ, தொடராகவோ வெளியிடப்படும் எந்தவொரு வெளியீடும் பருவ வெளியீடுகள் எனப்படும். (தகவல் வளங்களும் சேவைகளும் - அ. சிறீகாந்தலட்சுமி)
சோதனை 1 : ஒரு பருவ வெளியீடு பெரும்பாலும் செய்திகளைக் கொண்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறாயின் அது பத்திரிகைகள் பகுதியில் உள்ளடக்கப்பட வேண்டும்.
சோதனை 2 : ஒரு பருவ வெளியீடு குறித்த கால இடைவெளியில் தொடர்ந்து வெளியிடும் நோக்கத்துடன் வெளிடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அதனைப் பிரசுரங்கள் பகுதியில் சேர்க்க வேண்டும்.
பத்திரிகைகள்
தொடர்ச்சியாக வெளிவரும் பருவ வெளியீடுகளில் சமகாலச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் வெளிவரும் பருவ வெளியீடுகள் அனைத்தும் பத்திரிகைகள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும்.
நூல்கள்
பருவ வெளியீடுகள், பிரசுரங்கள் அல்லாத எல்லா அச்சு ஆவணங்களும் நூல்கள் ஆகும்.
சோதனை : பிரசுரங்கள் எனும் வகைக்குள் வரக்கூடிய ஆவணங்களை நூல்கள் பகுதியில் இணைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
பிரசுரங்கள்
பருவ வெளியீடு அல்லது நூல் அல்லாத அல்லாத அச்சு ஆவணங்கள் அனைத்தும் பிரசுரங்கள் பகுதியில் சேர்க்கப்பட வேண்டும்.
சோதனை 1 : ஓர் ஆவணம் பருவ வெளியீடு இல்லை என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சோதனை 2 :பருவ வெளியீடு அல்லாத அச்சு ஆவணங்கள் பின்வரும் ஏதாவது ஒரு குணவியல்பைக் கொண்டிருந்தால்
- மறுபதிப்பு ஆகும் வாய்ப்பு இல்லாததென்றால் (விழா மலர்கள், கோயில் மலர்கள் போன்றவை பல பக்கங்கள், விலை ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் மறுபிரசுரம் ஆகும் வாய்ப்பு இல்லாதவை) அல்லது
- மிகக் குறைந்த பக்கங்களைக் கொண்டிருந்தால் அல்லது
- விலைக்கு விற்கப்படாமல் இலவசமாகக் கொடுப்பதற்கு வெளியாகியிருந்தால் (அறிமுகப் பிரசுரங்கள், நினைவு மலர்கள் போன்றவை)
அது பிரசுரம் என்ற வகைக்குள் சேர்க்கப்பட வேண்டும்.