"நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி
வரிசை 1: வரிசை 1:
{| cellspacing="3"

|- valign="top"

'''நிதிப் பங்களிப்புக்கள்'''
|width="49%" class="MainPageBG" style="border: 1px solid #c6c9ff; color: #000; background-color: #f5faff"|

'''நிதிப் பங்களிப்புக்கள்'''

நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன.

நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன.

* தமிழ் எண்ணிம நூலகப் (noolaham.org) பராமரிப்பு

* தமிழ் எண்ணிம நூலகப் (noolaham.org) பராமரிப்பு
* நூலகத் திட்டம், சுவடி மின்னூலகம் போன்ற எண்ணிமமாக்கற் திட்டங்களுக்கான நிதியுதவி

* நூலகத் திட்டம் மற்றும் இதர எண்ணிமமாக்கற் திட்டங்களுக்கான நிதியுதவி

* நூலக நிறுவன நிர்வாகச் செலவுகள்

* நூலக நிறுவன நிர்வாகச் செலவுகள்

* எண்ணிமமாக்கம், எண்ணிம நூலகம் போன்ற துறைகள் தொடர்பான ஆய்வுகள், பரவலாக்கல் முயற்சிகளுக்கான நிதியதவி

* எண்ணிமமாக்கம், எண்ணிம நூலகம் போன்ற துறைகள் தொடர்பான ஆய்வுகள், பரவலாக்கல் முயற்சிகளுக்கான நிதியதவி

* எண்ணிமப்படுத்தல் முயற்சிகளுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்தல்
நூலக நிறுவனத்தின் செலவுகள் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக தனிநபர்களாலோ, குழுக்களாலோ அல்லது அமைப்புக்களாலோ பொறுப்பெடுக்கப்படுகின்றன. மேலதிக செலவுகள் சிறிதாக வழங்கப்படும் நிதிப் பங்களிப்புக்கள் மூலம் ஈடு செய்யப்படுகின்றன.

* வழங்கிகள் உள்ளிட்ட நுட்பச் செலவுகள்

'''தொடர்ச்சியான நிதிப்பங்களிப்புக்கள் தொடர்பான விபரங்கள்'''
'''2012 ஆம்  ஆண்டு செயற்றிட்டங்களுக்கு பங்களிக்க விரும்புபவர்களோ தயவுசெய்து எம்முடன் தொடர்பு கொள்ளவும்.'''

நூலகத்திற்குத் தொடர்ச்சியாகப் பங்களிக்க விரும்புபவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.
|width="51%" class="MainPageBG" style="border: 1px solid #c6c9ff; color: #000; background-color: #f5faff"|

* நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் தொடர்ச்சியாகப் பங்களிக்க விரும்பினால் வருடத்திற்கு ஒருமுறை 100,000 இலங்கை ரூபாய்கள் அன்பளிப்புச் செய்தால் குறித்த மாதம் முதல் பக்கத்தில் அவர்களது நிறுவனத்தின் அல்லது அமைப்பின் பெயரைக் காட்சிப்படுத்துவோம்.

* தனிநபர் பங்களிப்புக்களாக இருந்தால் மாதாந்தம் தொடர்ச்சியாகப் பங்களித்தால் அப்பங்களிப்பாளரை 'தொடர்ச்சியான பங்களிப்பாளாராக்' காட்சிப்படுத்துவதனூடாக கௌரவிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாது எதிர்காலத்தில் நூலகத்தின் பிரசுரங்கள், வெளியீடுகளை அனுப்பி வைப்பதிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
'''2011: மாதாந்த முதன்மைப் பங்களிப்பாளர்கள்'''

* நூலகச் செயற்பாடுகளை மாவட்ட ரீதியாகவும் - நாடுகள் வாரியாகவும் விருத்தி செய்து கொண்டுவருகின்றோம். குறித்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விரும்பினால் எம்மைத் தொடர்பு கொண்டால் அவர்களது பிரதேசத்தை விருத்தி செய்ய முடியும்.

* '''ஜனவரி''' - கவிஞர் மஹாகவி நினைவாக அவரது குடும்பத்தினர்.

* '''பெப்ரவரி''' - தந்தையார் நினைவாக காசிநாதன்.

* '''மார்ச்''' - பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்ணியம் இணையச் சஞ்சிகை.

* '''ஏப்ரல்''' - கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீட தமிழ் பழைய மாணவர்கள்.

* '''மே''' - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இடதுசாரிச் செயற்பாட்டாளர்கள்.

* '''ஜூன்''' - யாழ்ப்பாண நூலகம் நினைவாக தமிழச்சி தங்கபாண்டியன்.

* '''ஜூலை''' - சஞ்சீவன் நினைவாக யாழ் இந்துக் கல்லூரி 2001 உயர்தரப்பிரிவு மாணவர்கள்.

* '''ஓகஸ்ட்''' - விமலேஸ்வரன், ரமணி, செல்வி, சிவரமணி நினைவாக சரிநிகர் சிவகுமார்.

* '''செப்டம்பர்''' - ராஜினி திராணகம நினைவாக அவரது உறவினர்களும் நண்பர்களும்.

* '''ஒக்டோபர்''' - நாவற்குழியூர் நடராசன் நினைவாக நாவற்குழி மகாவித்தியாலய பழைய மாணவர்கள்.

* '''நவம்பர்''' - தென் கலிபோர்னியா வாழ் நூலக அன்பர்கள்.

* '''டிசம்பர்''' - ஏதிலிகள் அமைப்பும் நண்பர்களும்.

=='''{{Multi|வரவுகள் - 2011|Revenue - 2011}}'''==

=='''{{Multi|வரவுகள் - 2011|Revenue - 2011}}'''==

04:59, 26 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

வரவுகள் - 2011

Details LKR
Sivayoham Tooting Amman Koyil 347,200.00
R. Pathmanaba Iyer 190,000.00
Perth (Australia) 127,700.00
xxx 100,000.00
T. Kopinath 60,000.00
Dr. Manamohan 58,000.00
L. Natkeeran 50,075.00
TOTAL 932,975.00

செலவுகள் - 2011

Expenditure இலங். ரூ.
19.07.2011 வரையான செலவுகள் 803,884.45
மீதி 129,090.55

2005-2010

மொத்த ஆவணங்கள் : 160,077 | மொத்த பக்கங்கள் : 5,843,832

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,21,553] பல்லூடக ஆவணங்கள் [38,539] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,926] ஆளுமைகள் [3,398] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,165] இதழ்கள் [17,463] பத்திரிகைகள் [69,570] பிரசுரங்கள் [1,367] சிறப்பு மலர்கள் [7,252] நினைவு மலர்கள் [2,592] அறிக்கைகள் [3,247]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,997] பதிப்பாளர்கள் [7,210] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,288] | மலையக ஆவணகம் [1468] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3956]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [130] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3268] | உதயன் பத்திரிகை நூலகம் [3,042] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [137] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,600] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013

நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க