"வலைவாசல்:பழங்குடியினர் ஆவணகம்/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 5: | வரிசை 5: | ||
|ஆளுமைகள்: {{PAGESINCATEGORY:பழங்குடியினர் ஆவணப்படுத்தல் ஆளுமைகள்}} | |ஆளுமைகள்: {{PAGESINCATEGORY:பழங்குடியினர் ஆவணப்படுத்தல் ஆளுமைகள்}} | ||
|அமைப்புகள்: {{#expr:{{PAGESINCATEGORY:பழங்குடியினர் ஆவணப்படுத்தல்}} }} | |அமைப்புகள்: {{#expr:{{PAGESINCATEGORY:பழங்குடியினர் ஆவணப்படுத்தல்}} }} | ||
− | |படங்கள்: | + | |படங்கள்: 51 |
|ஒலிப்பதிவு: 1 | |ஒலிப்பதிவு: 1 | ||
− | |வாய்மொழி வரலாறு : | + | |வாய்மொழி வரலாறு : 41 |
|குறுங்கால ஆவணங்கள் : 133 | |குறுங்கால ஆவணங்கள் : 133 | ||
|நூல்கள் : 07 | |நூல்கள் : 07 | ||
|- | |- | ||
|} | |} |
04:42, 2 பெப்ரவரி 2024 இல் நிலவும் திருத்தம்
பூர்வகுடிகள் ஆவணப்படுத்தலில் இலங்கையின் கிழக்கு மாகாணக் கரையோரப் பிராந்தியங்களில் வாழ்கின்ற தமிழ் மொழியினைப் பேசிக்கொண்டு இருக்கும் "கரையோர வேடர்" சமூகத்தினரின் பாரம்பரியங்கள், பழக்க வழக்கங்கள், கலை கலாசாரக் கூறுகள், சமூகக் கட்டமைப்புக்கள், தொழில் மற்றும் இதர வாழ்வாதார முறைகள், சமூக அமைப்புக்கள், வழிபாட்டு மையங்கள், இயற்கையோடிணைந்த வாழ்க்கை முறைகள், கலையாற்றுகைகள், மருத்துவ நடைமுறைகள், சடங்கார்ந்த நிகழ்வுகள், ஆளுமைகள் மற்றும் அவர் தம் உரிமை இழப்புக்கள் தொடர்பான விடயங்களை ஆவணப்படுத்தி அனைவரோடும் பகிர்ந்து பழங்குடியினரின் எழுச்சிக்கு வலுவூட்டல் என்பது இந்தச் செயற்திட்டத்தின் தொலைநோக்கு ஆகும். இச் செயற்திட்டம் ஊடாக இலங்கைத் தமிழ் பேசும் பழங்குடியினர் சமூகங்களின் எழுத்து, படம், ஒலி, ஒளி ஆகிய சகல மூலங்களிலும் ஆவணங்களை ஆவணப்படுத்தப்படுகின்றது. இதனை நூலக நிறுவனமானது பூர்வகுடிகள் ஆவணப்படுத்தல் எனும் சேகரத்தினை வட கரோலினா அமைப்பினருடன் இணைந்து மேற்கொள்கின்றது.
ஆளுமைகள்: 35 | அமைப்புகள்: 4 | படங்கள்: 51 | ஒலிப்பதிவு: 1 | வாய்மொழி வரலாறு : 41 | குறுங்கால ஆவணங்கள் : 133 | நூல்கள் : 07 |