"வலைவாசல்:உதயன்/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 7: | வரிசை 7: | ||
அரசியல், சமூக, பொருளாதார, கலாசார நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கும், யாழ்ப்பாணத்தினதும், வட பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலும் மக்களின் வாழ்க்கை முறை, | அரசியல், சமூக, பொருளாதார, கலாசார நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கும், யாழ்ப்பாணத்தினதும், வட பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலும் மக்களின் வாழ்க்கை முறை, | ||
அவர்களின் சடங்குகள், கலைகள், பண்பாடுகள், இலக்கியங்கள் போன்றனவற்றின் உயிர்ப்பு மிக்க வாழ்க்கையினை வெளிக்கொண்டு வந்த ஒரு பத்திரிகையாக உதயன் பத்திரிகை | அவர்களின் சடங்குகள், கலைகள், பண்பாடுகள், இலக்கியங்கள் போன்றனவற்றின் உயிர்ப்பு மிக்க வாழ்க்கையினை வெளிக்கொண்டு வந்த ஒரு பத்திரிகையாக உதயன் பத்திரிகை | ||
− | அமைகிறது.நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற உதயன் பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தல் | + | |- |
+ | |அமைகிறது.நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற உதயன் பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தல் | ||
செயற்பாட்டினை நூலக நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. | செயற்பாட்டினை நூலக நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. | ||
|- | |- |
01:08, 9 செப்டம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்
உதயன் பத்திரிகை யாழ்ப்பாணத்தில் 1985 ஆண்டு காலப்பகுதியிலே முக்கிய பல விடயங்களை உள்வாங்கியதாக இன்று வரை வெளியாகிவருகிறது.யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பல்வேறு
அரசியல், சமூக, பொருளாதார, கலாசார நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கும், யாழ்ப்பாணத்தினதும், வட பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலும் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் சடங்குகள், கலைகள், பண்பாடுகள், இலக்கியங்கள் போன்றனவற்றின் உயிர்ப்பு மிக்க வாழ்க்கையினை வெளிக்கொண்டு வந்த ஒரு பத்திரிகையாக உதயன் பத்திரிகை |
அமைகிறது.நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற உதயன் பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தல்
செயற்பாட்டினை நூலக நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. |
பத்திரிகைகள்: 13,599 |