"வலைவாசல்:வாசிகசாலை/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | + | ||
நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகச் சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகளை உடனுக்குடன் ஆவணப்படுத்தும் செயற்றிட்டம் ‘’வாசிகசாலை’’ ஆகும். அதாவது ஒரு வாசிகசாலைக்குச் சென்று சமகால வெளியீடுகளை வாசிக்கும் அனுபவத்தினை வழங்கும் வகையில் இச்செயற்றிட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. பத்திரிகைகள், சஞ்சிகைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியீட்டாளர்களின் விற்பனையினை பாதிக்காத முறையில் இங்கே வெளியிடப்படுகின்றன. அத்துடன் குறித்த சஞ்சிகைகள், பத்திரிகைகளின் பழைய இதழ்களையும் முழுமையாக ஆவணப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஈழத்திலும் புலத்திலும் வெளியாகும் தமிழ் பேசும் சமூகங்களில் இதழ்கள் இச்செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றன. இங்கே இணைக்கப்படாத சமகால இதழ்களை நீங்கள் இங்கே வெளியிட விரும்பினால் நூலக நிறுவனத்தினைத் தொடர்பு கொள்ளுங்கள். இச்செயற்றிட்டத்திற்கான அனுசரணையை நடு குழுமத்தினர் வழங்கி வருகின்றனர். | நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகச் சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகளை உடனுக்குடன் ஆவணப்படுத்தும் செயற்றிட்டம் ‘’வாசிகசாலை’’ ஆகும். அதாவது ஒரு வாசிகசாலைக்குச் சென்று சமகால வெளியீடுகளை வாசிக்கும் அனுபவத்தினை வழங்கும் வகையில் இச்செயற்றிட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. பத்திரிகைகள், சஞ்சிகைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியீட்டாளர்களின் விற்பனையினை பாதிக்காத முறையில் இங்கே வெளியிடப்படுகின்றன. அத்துடன் குறித்த சஞ்சிகைகள், பத்திரிகைகளின் பழைய இதழ்களையும் முழுமையாக ஆவணப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஈழத்திலும் புலத்திலும் வெளியாகும் தமிழ் பேசும் சமூகங்களில் இதழ்கள் இச்செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றன. இங்கே இணைக்கப்படாத சமகால இதழ்களை நீங்கள் இங்கே வெளியிட விரும்பினால் நூலக நிறுவனத்தினைத் தொடர்பு கொள்ளுங்கள். இச்செயற்றிட்டத்திற்கான அனுசரணையை நடு குழுமத்தினர் வழங்கி வருகின்றனர். |
11:47, 12 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்
நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகச் சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகளை உடனுக்குடன் ஆவணப்படுத்தும் செயற்றிட்டம் ‘’வாசிகசாலை’’ ஆகும். அதாவது ஒரு வாசிகசாலைக்குச் சென்று சமகால வெளியீடுகளை வாசிக்கும் அனுபவத்தினை வழங்கும் வகையில் இச்செயற்றிட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. பத்திரிகைகள், சஞ்சிகைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியீட்டாளர்களின் விற்பனையினை பாதிக்காத முறையில் இங்கே வெளியிடப்படுகின்றன. அத்துடன் குறித்த சஞ்சிகைகள், பத்திரிகைகளின் பழைய இதழ்களையும் முழுமையாக ஆவணப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஈழத்திலும் புலத்திலும் வெளியாகும் தமிழ் பேசும் சமூகங்களில் இதழ்கள் இச்செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றன. இங்கே இணைக்கப்படாத சமகால இதழ்களை நீங்கள் இங்கே வெளியிட விரும்பினால் நூலக நிறுவனத்தினைத் தொடர்பு கொள்ளுங்கள். இச்செயற்றிட்டத்திற்கான அனுசரணையை நடு குழுமத்தினர் வழங்கி வருகின்றனர்.