"நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/600/610" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (610) |
சி |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | * '''610'''- மருத்துவமும் சுகாதாரமும்''' | + | *** '''610'''- மருத்துவமும் சுகாதாரமும்''' |
**** '''610.1-9''' நியம உப பிரிவுகள் | **** '''610.1-9''' நியம உப பிரிவுகள் | ||
<br/> | <br/> |
02:57, 17 டிசம்பர் 2009 இல் கடைசித் திருத்தம்
- 610- மருத்துவமும் சுகாதாரமும்
- 610.1-9 நியம உப பிரிவுகள்
- 610- மருத்துவமும் சுகாதாரமும்
- 611 மனித உடற்கூற்றியல், கலனியல், உயிர்த்தசைமவியல்
- 612 உடற்றொழிலியல்
- 613 தனிநபர் சுகாதாரமும் பாதுகாப்பும்
- 613.2 சமவிகித உணவு
- 613.4 தனிநபர் சுத்தம்
- 613.7 உடற்பயிற்சி, யோகக் கலை
- 613.94 பிறப்புக் கட்டுப்பாடு
- 613.95 பாலியல் சுகாதாரம்
- 613 தனிநபர் சுகாதாரமும் பாதுகாப்பும்
- 614 நோய் மூலமும் தடுப்பு முறைகளும்
- 614.1 மருத்துவச் சட்டங்கள்
- 614.43 நோய் காவிகளும் கட்டுப்பாடும்
- 614.44 பொது தடுப்பு மருத்துவம்
- 614.5 நோய்க் காரணிகள், பொதுத் தடுப்பு முறைகள், நோய் வகைகள்
- 614.5112 தைபோயிட் காய்ச்சல்
- 614.514 கொலரா
- 614.517 டயரியா
- 614.52 வெடிப்பு நோய்கள்
- 614.521 பெரியம்மை
- 614.525 சின்னம்மை
- 614.53 உயிர்நுண்ம நோய்கள்
- 614.54 நானாவித நோய்கள்
- 614.541 மஞ்சள் காய்ச்சல்
- 614.547 பாலியல் நோய்கள்
- 614.55 ஒட்டுண்ணி நோய்கள்
- 614.57 பங்கசு நோய்களும் வைரசு நோய்களும்
- 614.591-598 பிரதேச ரீதியான, அமைப்பு ரீதியான உறுப்பு ரீதியான நோய்கள்
- 614.1 மருத்துவச் சட்டங்கள்
- 614 நோய் மூலமும் தடுப்பு முறைகளும்
- 615 மருந்தியலும், நோய் மாற்றலும்
- 615.1 மருந்துகள்
- 615.19 மருந்தியல் இரசாயனம்
- 615.2 அசேதன மருந்துகள்
- 615.3 சேதன மருந்துகள்
- 615.321 மூலிகை மருந்துகள்
- 615.4 நடைமுறை மருந்தியல்
- 615.5 நோய் நீக்கற்கலை
- 615.53 ஆயர் வேத வைத்தியம்
- 615.532 ஹோமியோபதி
- 615.53 ஆயர் வேத வைத்தியம்
- 615.8 சிறப்பு நோய்நீக்கற்கலை
- 615.82 இயன் மருத்துவம்
- 615.84 கதிரியக்க, மின் மருத்துவ முறை
- 615.9 நஞ்சியல்
- 615.1 மருந்துகள்
- 615 மருந்தியலும், நோய் மாற்றலும்
- 616 நோய்கள்
- 616.024 வீட்டு வைத்தியம்
- 616.027 பரீட்சார்த்த மருத்துவம்
- 616.1 இதய, நாள சம்பந்தமான நோய்கள்
- 616.12 இதய நோய்கள்
- 616.13 இரத்த கலங்கள் சார்ந்த நோய்கள்
- 616.15 இரத்த நோய்கள்
- 616.152 இரத்தச்சோகை
- 616.2 சுவாச நோய்கள்
- 616.238 தொய்வு
- 616.24 சுவாசப்பை நோய்கள்
- 616.241 நிமோனியா
- 616.3 சமிபாட்டு நோய்கள்
- 616.31 வாய் தொண்டை நோய்கள்
- 616.314 அண்ணாக்கு
- 616.33 வயிற்று நோய்கள்
- 616.333 வாய்வு
- 616.334 குடற்புண்
- 616.34 அப்பெண்டிசைற்றிஸ்
- 616.3427 டயரியா
- 616.35 மலவாய் நோய்கள்
- 616.362 ஈரல் நோய்கள்
- 616.31 வாய் தொண்டை நோய்கள்
- 616.4 நிணநீர்சுரப்பிசார்ந்த நோய்கள்
- 616.462 நீரிழிவு
- 616.5 தோல், முடி, நகங்கள் சம்பந்தமான நோய்கள்
- 616.51 எக்சிமா
- 616.6 சிறுநீர் சம்பந்தமான நோய்கள்
- 616.7 தசைநார் சம்பந்தப்பட்ட நோய்கள்
- 616.72 மூட்டுநோய்கள்
- 616.722 மூட்டுவாதம்
- 616.723 மூட்டுவீக்கம்
- 616.73 முதுகெலும்பு நோய்
- 616.74 தசை நோய்கள்
- 616.72 மூட்டுநோய்கள்
- 616.8 நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் உளக் கோளாறும்
- 616.80001-0009 நியம உப பிரிவுகள்
- 616.81-84 மூளை சம்பந்தப்பட்ட நோய்கள்
- 616.81 பாரிசவாதம்
- 616.842 பக்கவாதம்
- 616.89 உள நெருக்கீடுகள்
- 616.891 உளச்சிகிச்சை
- 616.9 ஏனையவை
- 616.901-09 நியம உப பிரிவுகள்
- 616.901-96 காவி நோய்கள்
- 616.91 வைரசு நோய்கள்
- 616.912 பெரியம்மை
- 616.914 சின்னமுத்து
- 616.91852 டெங்கு காய்ச்சல்
- 616.91854 மஞ்சள் காய்ச்சல்
- 616.92 கிருமி நோய்கள்
- 616.95 பாலியல்சார்ந்து கடத்தப்படும் நோய்கள்
- 616.969 பங்கசு நோய்கள்
- 616.97 ஒவ்வாமை
- 616.9792 எயிட்ஸ்
- 616.98 கடத்தப்படா நோய்களும் சூழல்சார் மருத்துவமும்
- 616.9802 பிரயாண மருத்துவம்
- 616.98023 இராணுவ மருத்துவம்
- 616.9802 பிரயாண மருத்துவம்
- 616.991 மொழிவீங்கிக் காய்ச்சல்
- 616.994 புற்றுநோய்
- 616.995 கசம்
- 616 நோய்கள்
- 617 அறுவைச் சிகிச்சையும், அது தொடர்பான தலைப்புகளும்
- 617.001-008 நியம உப பிரிவுகள்
- 617.01-09 அறுவைச் சிகிச்சை தொடர்பான சிக்கல்களும் அதனுடன் தொடர்பான விடயங்களும்
- 617.01 அறுவைச் சிகிச்சை தொடர்பான சிக்கல்கள்
- 617.02 விசேட பொருட்துறைகள்
- 617.1 காயங்களும் புண்களும்
- 617.15முறிவுகள்
- 617.412 இதய அறுவைசிகிச்சை
- 617.461 சிறுநீரகம்
- 617.471 எலும்பு
- 617.472 மூட்டுக்கள்
- 617.473 தசைகள்
- 617.48 நரம்புத் தொகுதி
- 617.481 மூளை
- 617.482 முதுகெலும்பு
- 617.483 நரம்புகள்
- 617.15முறிவுகள்
- 617.5 பிரதேச மருத்துவம், பிரதேசரீதியான அறுவைசிகிச்சை
- 617.51 தலை
- 617.52 முகம்
- 617.523 மூக்கு
- 617.53 கழுத்து
- 617.531 தொண்டை
- 617.542 சுவாசப்பை
- 617 அறுவைச் சிகிச்சையும், அது தொடர்பான தலைப்புகளும்
- 618 பெண்ணோயியல், மகப்பேற்றியல், குழந்தை மருத்துவம், மூப்பியல்
- 618.001-008 நியம உப பிரிவுகள்
- 618.009 வரலாறு புவியியல் நபர்களுக்கான பிரயோகங்கள்
- 618.0092 நபர்கள்
- 618.009 வரலாறு புவியியல் நபர்களுக்கான பிரயோகங்கள்
- 618.01 நுண் உயிரியல்
- 618.02 விசேட பொருட்துறைகள்
- 618.001-008 நியம உப பிரிவுகள்
- 618.1 பெண்ணோயியல்
- 618.2 மகப்பேற்றியல்
- 618.3 கருப்ப கால நோய்கள்
- 618.9 குழந்தை மருத்துவமும் மூப்பியலும்
- 618.92 குழந்தை மருத்துவம்
- 618.97 மூப்பியல்
- 618 பெண்ணோயியல், மகப்பேற்றியல், குழந்தை மருத்துவம், மூப்பியல்
- 619 பயன்படுத்தப்படவில்லை