"நூலகம்:தற்போதைய பணிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
சி |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
* முகப்புப் பக்கத்தில் காணப்படும் மின்னூல் திட்டங்களினது தொடுப்புக்களைப் பூரணப்படுத்தல். | * முகப்புப் பக்கத்தில் காணப்படும் மின்னூல் திட்டங்களினது தொடுப்புக்களைப் பூரணப்படுத்தல். | ||
− | # [[பகுப்பு:தமிழம் மின்னூல்கள்|தமிழம்]] மின்னூல்களுக்கான தொடுப்புக்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும். | + | # [[பகுப்பு:தமிழம் மின்னூல்கள்|தமிழம்]] தமிழம் மின்னூல்களுக்கான தொடுப்புக்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும். |
− | # [[பகுப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள்|தமிழ் மரபு அறக்கட்டளை]] மின்னூல்களுக்கான தொடுப்புக்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும். | + | # [[பகுப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள்|தமிழ் மரபு அறக்கட்டளை]] தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்களுக்கான தொடுப்புக்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும். |
− | # [[பகுப்பு:யூலிப் மின்னூல்கள்|யூலிப்]] மின்னூல்களுக்கான தொடுப்புக்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும். | + | # [[பகுப்பு:யூலிப் மின்னூல்கள்|யூலிப்]] யூலிப் மின்னூல்களுக்கான தொடுப்புக்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும். |
− | # [[பகுப்பு:இன்டெர்நெட் ஆர்க்கைவ் மின்னூல்கள்|இன்டெர்நெட் ஆர்க்கைவ்]] மின்னூல்களுக்கான தொடுப்புக்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும். | + | # [[பகுப்பு:இன்டெர்நெட் ஆர்க்கைவ் மின்னூல்கள்|இன்டெர்நெட் ஆர்க்கைவ்]] இன்டெர்நெட் ஆர்க்கைவ் மின்னூல்களுக்கான தொடுப்புக்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும். |
<br/> | <br/> | ||
* வலை அடைவுகளை ஆவணப்படுத்தும் [[நூலகம்:வலைப்பெட்டகம்|வலைப்பெட்டகத்தைப் ]] பூரணப்படுத்துதல். | * வலை அடைவுகளை ஆவணப்படுத்தும் [[நூலகம்:வலைப்பெட்டகம்|வலைப்பெட்டகத்தைப் ]] பூரணப்படுத்துதல். |
01:39, 9 டிசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்
- முகப்புப் பக்கத்தில் காணப்படும் மின்னூல் திட்டங்களினது தொடுப்புக்களைப் பூரணப்படுத்தல்.
- தமிழம் மின்னூல்களுக்கான தொடுப்புக்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும்.
- தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்களுக்கான தொடுப்புக்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும்.
- யூலிப் மின்னூல்களுக்கான தொடுப்புக்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும்.
- இன்டெர்நெட் ஆர்க்கைவ் மின்னூல்களுக்கான தொடுப்புக்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும்.
- வலை அடைவுகளை ஆவணப்படுத்தும் வலைப்பெட்டகத்தைப் பூரணப்படுத்துதல்.
- பல்வேறு பார்வைக் கோணங்களிலும் வலைவாசல்களை உருவாக்குதல்.
- எழுத்தாளர் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக அனுமதி கொடுப்போரின் விபரங்களை இணைத்தல்.
- நூலகநிறுவனத்தினது விபரங்களை இணைத்தல்.
- அறங்காவலர் சபை இனரின் விபரங்களை இணைக்க வேண்டும்.
- பிரதேச ரீதியான குழுக்கள் இனது விபரங்களை இணைக்க வேண்டும்.
- ஆலோசனைக் குழு இனரது விபரங்களை இணைக்க வேண்டும்.
- நூலகம்:இணை வினைப்பாட்டு நிறுவனங்கள் இனது விபரங்களை இணைக்க வேண்டும்.
- நூலகவியலாளருடன் இணைந்து செய்ய வேண்டிய பணிகள்.
- ஆவண வகைகளைச் சரிபார்த்தல்.
- சரியான குறிச்சொற்களை இடுதல்
- தூவிப் பகுப்பாக்கத்தை இணையத்தில் நடைமுறைக்குக் கொண்டுவருதல்.
- இதில் காணப்படும் நூல்களுக்கு நூல்த்தேட்டத்தில் உள்ள விபரங்களை உள்ளீடு செய்தல்.
- இதில் காணப்படும் இதழ்களுக்கு உள்ளடக்க விபரம் இணைத்தல்
- இந்தப் பக்கத்துக்குப் போய் உள்ளடக்க விபரம் இணைக்கப்படாத இதழொன்றைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
- குறித்த இதழின் பக்கத்துக்குச் சென்று அதனை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளுங்கள்
- edit (தொகு) என்பதை அழுத்தித் தொகுப்புப் பார்வைக்குச் செல்லுங்கள். தொகுப்பதற்கு நீங்கள் புகுபதிகை(login) செய்திருக்க வேண்டும். ஏற்கனவே பயனர் கணக்கு (user name) இல்லாதவர்கள் உடனடியாக ஒன்றை உருவாக்க முடியும்.
- தொகுப்புப் பார்வையில் இதழுக்கான தொடுப்பின் கீழே == உள்ளடக்கம் == என்பதனை இட்டு கீழேயுள்ள பக்கத்தைச் சேமிக்கவும் என்பதை அழுத்திச் சேமியுங்கள்.
- உள்ளடக்கம் என்பது ஏற்கனவே இடப்பட்டிருப்பதால் ஏற்கனவே ஒருவர் அப்பக்கத்துக்கான உள்ளடக்கத்தை தட்டெழுதுகிறார்.
- இனி நீங்கள் பதிவிறக்கிய pdf கோப்பினைத் திறந்து குறித்த சஞ்சிகையின் உள்ளடக்க விபரங்களை தட்டெழுதுங்கள்
- எவ்வாறு உள்ளடக்க விபரங்களைத் தட்டெழுதுவதென அறிய பின்வரும் இதழ்களுக்கான பக்கங்களுக்குச் சென்று தொகுப்புப் பார்வையில் (edit இனை அழுத்தி) பார்வையிடலாம். அக்கினிக்குஞ்சு (பங்குனி 1980), சிந்தனை (யனவரி 1969), கலைப்பூங்கா (சித்திரை 1964)
- உள்ளடக்கத்தில் சேர்த்துச் சேமியுங்கள்.
- ஓர் இதழுக்கான வேலை முடிந்தது. இனி இன்னொரு இதழைத் தேர்ந்தெடுங்கள்...