"நூலகம்:Site support" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
(பக்கத்தை '{{நூலகம்:Site support/{{int:Lang}}}}' கொண்டு பிரதியீடு செய்தல்)
வரிசை 1: வரிசை 1:
{| cellspacing="3"
+
{{நூலகம்:Site support/{{int:Lang}}}}
|- valign="top"
 
|width="55%" class="MainPageBG" style="border: 1px solid #c6c9ff; color: #000; background-color: #f0f0ff"|
 
<div style="padding: .4em .9em .9em">
 
 
 
* [[நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்|'''நூலகம் திட்டத்துக்கு நிதியுதவி அளித்தோர் விபரம்''']]
 
 
 
 
 
 
 
'''3200 க்கும் அதிகமான மின்னூல்கள் வெளியாகி விட்டன. 2009 ஆம் ஆண்டுச் செயற்பாடுகளுக்கு மேலதிக நிதியுதவிகள் தேவைப்படுகின்றன'''
 
 
 
2009 ஆம் ஆண்டுக்கான நிதித்தேவையாக இலங்கை ரூபா '''800,000'''  என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. நாட்டின் போர்ச்சூழநிலை காரணமாக செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.<br/>
 
 
 
மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
 
 
 
* '''முதல் கட்டம் 90,000 ரூபாய்கள்.'''
 
2009 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரையான செயற்பாடுகளுக்கானது. இக்காலப்பகுதியில் முகப்புச் செயற்றிட்டம், மாதக்கொடுப்பனவின் மூலமான செயற்றிட்டம், தமிழ்ச்சங்கத்தில் முன்னெடுக்கப்பட உள்ள செயற்றிட்டத்திற்கான மேலதிக உபகர்ணங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளல் போன்றவற்றிற்காக இந்நிதி பயன்படுத்தப்பட்டது. இவை பற்றிய விரிவான விபரங்களை செலவுகள் பக்கத்தில் பார்வையிட முடியும்.
 
* '''இரண்டாம் கட்டம் 410,000'''
 
கொழும்புத் தமிழ்ச்சங்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டமானது கொழும்பு தமிழ்ச்சங்க நூலகத்தில் ஆவணமாக்கல் நடவடிக்கைகளை மையமாகக் கொண்டது. கணனிகள் க. சசீவன், சரிநிகர் சிவக்குமார் மற்றும் ஜெ. செந்தூரன் ஆகிய மூன்று தன்னார்வலர்களால் மின்னூலாக்கத்திற்கென வழங்கப்பட்டன.  மின்சாரத்திற்கான செலவுகள் கொழும்பு தமிழ்ச்சங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டியது. கணனி உபகரணங்கள் பழுதடையும் பட்சத்தில் நூலகம் நிறுவனம் சார்பாகவே அவற்றைத் திருத்தம் செய்ய வேண்டும். முழுநேரமாக மின்வருடவதற்கான மூன்று ஊழியர் மூலம் இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
 
* '''மூன்றாம் கட்டம் 300,000 ரூபாய்கள்.'''
 
நூலகம் திட்டம் கடந்த 4 வருடங்களாக தன்னார்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. அது திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பெயர் மூலம் அழைக்கப்பட்டது. கோபி மற்றும் சசீவன் ஆகியோர் திட்ட ஒருங்கிணைப்பாளர்களாகக் கடமையாற்றி இருந்தார்கள். நூலகம் பிரமாண்டமான கட்டத்தை அடைந்த நிலையிலும் தன்னை விரிவாக்கியவாறு வளர வேண்டிய நிலையிலும் இனிவரும் காலத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராக நிதிக்கொடுப்பனவு மூலம் ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளது. இப்பணிக்கான ஊழியம், இப்பணிக்குத் தேவையான கணனி, இணையம் மற்றும் தொலைபேசி வசதிகள் போன்றவற்றை நூலகம் திட்டமே ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. அது மட்டுமன்றி செய்திமடல் வெளியிட வேண்டிய தேவையும் உள்ளது. அதற்குத் தேவையான நிதிப்பயன்பாடும் இப்பகுதியில் இருந்தே செலவுசெய்யப்பட வேண்டியுள்ளது. நூலகத்தின் பரவலாக்கலுக்குத் தேவையான செயற்பாடுகள் இப்பகுதியில் உள்ள நிதிவளத்தைப் பயன்படுத்தியே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.
 
 
 
நிதிப்பங்களிப்புச் செய்ய விரும்புபவர்கள்,
 
 
 
* நூலகத்துக்கு மின்னஞ்சலிடுங்கள். மின்னஞ்சல் முகவரி : noolaham@gmail.com
 
*மேலதிக விபரங்களுக்கு [[நூலகம்:மடலாடற்குழு அறிமுகம் |நூலகம் மடலாடற் குழு]]வில் இணைந்துகொள்ளுங்கள்
 
 
 
</div>
 
 
 
|}
 
 
 
'''நூலகம் திட்டத்துக்கான நேரடிப் பங்களிப்பு மின்னூல்களே ஆகும்.'''
 
 
 
மின்னூல்களாக பங்களிக்க முடியாதவர்கள் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கு நிதியுதவி வழங்கலாம். பெறப்படும் நிதி மின்னூலாக்கத்துக்கும் வழங்கி போன்ற செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வரவு, செலவு விபரங்கள் அனைத்தும் வெளிப்படையாக அறியத்தரப்படுகிறது.
 
 
 
 
 
'''நூலகம் திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் மின்னூலாக்கத்தையும் நூலகம் திட்டத்தின் வளர்ச்சிப்பணிகளையும் ஆதரித்து உற்சாகப்படுத்த வேண்டுகிறோம்.'''
 
 
 
நன்றி.
 

05:52, 29 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்

மொத்த ஆவணங்கள் : 160,077 | மொத்த பக்கங்கள் : 5,843,832

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,21,550] பல்லூடக ஆவணங்கள் [38,539] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,926] ஆளுமைகள் [3,398] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,165] இதழ்கள் [17,463] பத்திரிகைகள் [69,567] பிரசுரங்கள் [1,367] சிறப்பு மலர்கள் [7,252] நினைவு மலர்கள் [2,592] அறிக்கைகள் [3,247]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,997] பதிப்பாளர்கள் [7,210] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,288] | மலையக ஆவணகம் [1468] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3956]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [130] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3268] | உதயன் பத்திரிகை நூலகம் [3,042] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [137] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,599] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க

"https://noolaham.org/wiki/index.php?title=நூலகம்:Site_support&oldid=28229" இருந்து மீள்விக்கப்பட்டது