"நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 ஏப்ரல் மூன்றாம் வாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(2009 ஏப்ரல் மூன்றாம்) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:56, 12 மே 2009 இல் கடைசித் திருத்தம்
2009 ஏப்ரல் மூன்றாம் வாரம்: Ancient Land Tenure and Revenue in Ceylon: பிரித்தானியரான H. W. Codrington அவர்கள் பிரித்தானியக் காலனித்துவக் காலப்பகுதியில் இலங்கையில் குடியியல் சேவையில் பணிபுரிந்தவராவார். இந்நூல் இலங்கையில் நிலப்பிரிப்பு, சேவைகள், கிராமிய மட்டத்திலான சேவைகள், வரிகள், தமிழ் மாவட்டங்கள், வரலாறு போன்றவற்றை அடிப்படையாக வைத்தான ஆய்வு நூலாகும். வாசிக்க...