"நூலகம்:Site support" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
<div style="padding: .4em .9em .9em"> | <div style="padding: .4em .9em .9em"> | ||
− | ''' | + | '''3100 க்கும் அதிகமான மின்னூல்கள் வெளியாகி விட்டன. 2009 ஆம் ஆண்டுச் செயற்பாடுகளுக்கு மேலதிக நிதியுதவிகள் தேவைப்படுகின்றன''' |
+ | |||
+ | 2009 ஆம் ஆண்டுக்கான நிதித்தேவையாக இலங்கை ரூபா 700,000 என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. நிதிதிரட்டும் பணி நான்கு கட்டங்களாக நடைபெறுகின்றது. ஒவ்வொருகட்ட முடிவிலும் புதிய திட்டங்கள் தொடங்கப்படும். <br/> | ||
+ | # முதல் கட்டம் 50,000 ரூபாய் | ||
+ | # இரண்டாம் கட்டம் 200,000 ரூபாய்கள். | ||
+ | # மூன்றாம் கட்டம் 160,000 ரூபாய்கள். | ||
+ | # நான்காம் கட்டம் 290,000 ரூபாய்கள். | ||
நிதிப்பங்களிப்புச் செய்ய விரும்புபவர்கள், | நிதிப்பங்களிப்புச் செய்ய விரும்புபவர்கள், |
23:12, 13 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்
3100 க்கும் அதிகமான மின்னூல்கள் வெளியாகி விட்டன. 2009 ஆம் ஆண்டுச் செயற்பாடுகளுக்கு மேலதிக நிதியுதவிகள் தேவைப்படுகின்றன 2009 ஆம் ஆண்டுக்கான நிதித்தேவையாக இலங்கை ரூபா 700,000 என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. நிதிதிரட்டும் பணி நான்கு கட்டங்களாக நடைபெறுகின்றது. ஒவ்வொருகட்ட முடிவிலும் புதிய திட்டங்கள் தொடங்கப்படும்.
நிதிப்பங்களிப்புச் செய்ய விரும்புபவர்கள்,
|
நூலகம் திட்டத்துக்கான நேரடிப் பங்களிப்பு மின்னூல்களே ஆகும்.
மின்னூல்களாக பங்களிக்க முடியாதவர்கள் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கு நிதியுதவி வழங்கலாம். பெறப்படும் நிதி மின்னூலாக்கத்துக்கும் வழங்கி போன்ற செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வரவு, செலவு விபரங்கள் அனைத்தும் வெளிப்படையாக அறியத்தரப்படுகிறது.
நூலகம் திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் மின்னூலாக்கத்தையும் நூலகம் திட்டத்தின் வளர்ச்சிப்பணிகளையும் ஆதரித்து உற்சாகப்படுத்த வேண்டுகிறோம்.
நன்றி.