"நூலகம்:தற்போதைய பணிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (→பொள்ளாச்சி நசன் (தமிழம் வலை) மின்வருடுபவை) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
# ஓர் இதழுக்கான வேலை முடிந்தது. இனி இன்னொரு இதழைத் தேர்ந்தெடுங்கள்... | # ஓர் இதழுக்கான வேலை முடிந்தது. இனி இன்னொரு இதழைத் தேர்ந்தெடுங்கள்... | ||
<br> | <br> | ||
− | |||
== பொள்ளாச்சி நசன் (தமிழம் வலை) மின்வருடியவை == | == பொள்ளாச்சி நசன் (தமிழம் வலை) மின்வருடியவை == | ||
வரிசை 50: | வரிசை 49: | ||
#ப்ரவாகம் 5 | #ப்ரவாகம் 5 | ||
#ப்ரவாகம் 6 | #ப்ரவாகம் 6 | ||
+ | <br> | ||
== பொள்ளாச்சி நசன் (தமிழம் வலை) மின்வருடுபவை == | == பொள்ளாச்சி நசன் (தமிழம் வலை) மின்வருடுபவை == |
21:34, 28 ஜனவரி 2009 இல் நிலவும் திருத்தம்
பொருளடக்கம்
இதழ்களுக்கு உள்ளடக்க விபரம் இணைத்தல்
- இந்தப் பக்கத்துக்குப் போய் உள்ளடக்க விபரம் இணைக்கப்படாத இதழொன்றைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
- குறித்த இதழின் பக்கத்துக்குச் சென்று அதனை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளுங்கள்
- edit (தொகு) என்பதை அழுத்தித் தொகுப்புப் பார்வைக்குச் செல்லுங்கள். தொகுப்பதற்கு நீங்கள் புகுபதிகை(login) செய்திருக்க வேண்டும். ஏற்கனவே பயனர் கணக்கு (user name) இல்லாதவர்கள் உடனடியாக ஒன்றை உருவாக்க முடியும்.
- தொகுப்புப் பார்வையில் இதழுக்கான தொடுப்பின் கீழே == உள்ளடக்கம் == என்பதனை இட்டு கீழேயுள்ள பக்கத்தைச் சேமிக்கவும் என்பதை அழுத்திச் சேமியுங்கள்.
- உள்ளடக்கம் என்பது ஏற்கனவே இடப்பட்டிருப்பதால் ஏற்கனவே ஒருவர் அப்பக்கத்துக்கான உள்ளடக்கத்தை தட்டெழுதுகிறார்.
- இனி நீங்கள் பதிவிறக்கிய pdf கோப்பினைத் திறந்து குறித்த சஞ்சிகையின் உள்ளடக்க விபரங்களை தட்டெழுதுங்கள்
- எவ்வாறு உள்ளடக்க விபரங்களைத் தட்டெழுதுவதென அறிய பின்வரும் இதழ்களுக்கான பக்கங்களுக்குச் சென்று தொகுப்புப் பார்வையில் (edit இனை அழுத்தி) பார்வையிடலாம். அக்கினிக்குஞ்சு (பங்குனி 1980), சிந்தனை (யனவரி 1969), கலைப்பூங்கா (சித்திரை 1964)
- உள்ளடக்கத்தில் சேர்த்துச் சேமியுங்கள்.
- ஓர் இதழுக்கான வேலை முடிந்தது. இனி இன்னொரு இதழைத் தேர்ந்தெடுங்கள்...
பொள்ளாச்சி நசன் (தமிழம் வலை) மின்வருடியவை
- குமரன் 27
- குமரன் 28
- குமரன் 29
- குமரன் 35
- குமரன் 44
- குமரன் 51
- குமரன் 52
- குமரன் 53
- குமரன் 54
- குமரன் 56
- வானோசை 4
- வானோசை 6
- வானோசை 7
- வானோசை 8
- தொடர்பு 12
- சூரியன் 5
- சூரியன் 6
- புள்ளி 1
- நந்தலாலா 1
- மாற்றம் 10
- மாற்றம் 11
- தாயகம் 2
- தாயகம் 20
- நுணுக்குக்காட்டி 1
- சமாதானம் 2
- நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழா மலர்
- குமரன் 59
- குமரன் 60
- குமரன் 63
- குமரன் 72
- குமரன் 73
- குமரன் 76
- குமரன் 77
- ப்ரவாகம் 4
- ப்ரவாகம் 5
- ப்ரவாகம் 6
பொள்ளாச்சி நசன் (தமிழம் வலை) மின்வருடுபவை
- அம்மா - கார்த்திகை 98 - ஸ்கான்டிநேவியச் சிறப்பிதழ்/ இதழ் 6
- உதயம் சித்திரை 94/ ஆடி 94
- கலாவல்லி 15 -12- 1955
- தீர்த்தக்கரை நவம்-டிச 1980
- நந்தலாலா முதல் இதழ் - சனவரி 93 / அக்95 மார் 97/ பிப் 95
- முனைப்பு இதழ் - இதழ் எண் 5, 6, 7 (1990)