"வலைவாசல்:யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 8: | வரிசை 8: | ||
{{{{FULLPAGENAME}}/box-footer|}} | {{{{FULLPAGENAME}}/box-footer|}} | ||
− | <div | + | |
− | {{{{FULLPAGENAME}}/box-header| | + | </div> |
− | {{{{FULLPAGENAME}}/ | + | |
+ | {{{{FULLPAGENAME}}/box-header|உணவும் போசணையும்|{{FULLPAGENAME}}/உணவும் போசணையும்|}} | ||
+ | {{{{FULLPAGENAME}}/உணவும் போசணையும்}} | ||
+ | {{{{FULLPAGENAME}}/box-footer|}} | ||
+ | |||
+ | {{{{FULLPAGENAME}}/box-header|நோயும் நோய்த்தடுப்பும்|{{FULLPAGENAME}}/நோயும் நோய்த்தடுப்பும்|}} | ||
+ | {{{{FULLPAGENAME}}/நோயும் நோய்த்தடுப்பும்}} | ||
{{{{FULLPAGENAME}}/box-footer|}} | {{{{FULLPAGENAME}}/box-footer|}} | ||
− |
01:14, 26 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பீடங்களில் ஒன்றான மருத்துவ பீடத்தின் ஒரு துறையாக சமுதாய மருத்துவத் துறை 1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது துறைத்தலைவராக பேராசிரியர் சீ.சிவஞானசுந்தரம் அவர்கள் பணியாற்றியுள்ளார். சமுதாய மருத்துவத்துறை விரிவுரையாளர்களும், கற்கைநெறி மாணவர்களும் சமூக மற்றும் குடும்பநல மருத்துவம் சார்ந்த எண்ணற்ற வெளியீடுகளை துறையின் ஊடாக வெளியீடு செய்துள்ளனர்.
2014 இல் சமுதாய மருத்துவத்துறையினரும் நூலக நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட செயற்றிட்டத்தில் ஏராளமான பெறுமதியான வெளியீடுகள் ஆவணப்படுத்தப்பட்டன. அவ்வகையில் நூலக வலைத்தளத்தில் சமுதாய மருத்துவத்துறையினரின் 130இற்கும் அதிக வெளியீடுகள் பதிவாகியுள்ளன. அவற்றினை இந்த வலைவாசல் தொகுத்துத் தருகிறது.
உணவும் போசணையும்
- போசாக்கு
- நற்போசணை உணவு தயாரிப்பு முறைகள்