"நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |

வரிசை 3: | வரிசை 3: | ||

நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன. | நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன. | ||
− | * | + | * ஆண்டுதோறும் குறைந்தது 2,000 வெளியீடுகளை எண்ணிம வடிவங்களில் பதிவு செய்தல். |
− | * | + | * ஆவணப்படுத்தப்பட்ட வெளியீடுகளை எண்ணிம நூலக வலைத்தளத்தில் (noolaham.org) பதிவுசெய்து வகைப்படுத்தி உள்ளடக்கம் போன்ற மேலதிக தகவல்களையும் இணைத்தல். |
− | * | + | * எண்ணிம நூலக வலைத்தளத்தின் சேகரங்களைத் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்தலும் பயனர்களின் உசாத்துணைக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்தலும். |
− | * எண்ணிமமாக்கம், எண்ணிம நூலகம் போன்ற துறைகள் தொடர்பான ஆய்வுகள், பரவலாக்கல் | + | * பல்வேறு நிறுவனங்கள், ஆளுமைகள், இடங்கள் தொடர்பான தரவுகளைச் சேகரித்துக் காட்சிப்படுத்துதல் |
− | * | + | * எண்ணிமமாக்கம், எண்ணிம நூலகம் போன்ற துறைகள் தொடர்பான ஆய்வுகள், பரவலாக்கல் முயற்சிகள் |
+ | * எண்ணிமப்படுத்தலுக்கான கணினி, உபகரணச் செலவுகள். | ||
* வழங்கிகள் உள்ளிட்ட நுட்பச் செலவுகள் | * வழங்கிகள் உள்ளிட்ட நுட்பச் செலவுகள் | ||

21:09, 30 மே 2015 இல் நிலவும் திருத்தம்
நிதிப் பங்களிப்புக்கள்
நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன.
- ஆண்டுதோறும் குறைந்தது 2,000 வெளியீடுகளை எண்ணிம வடிவங்களில் பதிவு செய்தல்.
- ஆவணப்படுத்தப்பட்ட வெளியீடுகளை எண்ணிம நூலக வலைத்தளத்தில் (noolaham.org) பதிவுசெய்து வகைப்படுத்தி உள்ளடக்கம் போன்ற மேலதிக தகவல்களையும் இணைத்தல்.
- எண்ணிம நூலக வலைத்தளத்தின் சேகரங்களைத் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்தலும் பயனர்களின் உசாத்துணைக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்தலும்.
- பல்வேறு நிறுவனங்கள், ஆளுமைகள், இடங்கள் தொடர்பான தரவுகளைச் சேகரித்துக் காட்சிப்படுத்துதல்
- எண்ணிமமாக்கம், எண்ணிம நூலகம் போன்ற துறைகள் தொடர்பான ஆய்வுகள், பரவலாக்கல் முயற்சிகள்
- எண்ணிமப்படுத்தலுக்கான கணினி, உபகரணச் செலவுகள்.
- வழங்கிகள் உள்ளிட்ட நுட்பச் செலவுகள்
தொடர்ச்சியான நிதிப்பங்களிப்புக்கள் தொடர்பான விபரங்கள்
நூலகத்திற்குத் தொடர்ச்சியாகப் பங்களிக்க விரும்புபவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.
- தனிநபர் பங்களிப்புக்களாக இருந்தால் மாதாந்தம் தொடர்ச்சியாகப் பங்களித்தால் அப்பங்களிப்பாளரை 'தொடர்ச்சியான பங்களிப்பாளாராக்' காட்சிப்படுத்துவதனூடாக கௌரவிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாது எதிர்காலத்தில் நூலகத்தின் பிரசுரங்கள், வெளியீடுகளை அனுப்பி வைப்பதிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
- நூலகச் செயற்பாடுகளை மாவட்ட ரீதியாகவும் - நாடுகள் வாரியாகவும் விருத்தி செய்து கொண்டுவருகின்றோம். குறித்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விரும்பினால் எம்மைத் தொடர்பு கொண்டால் அவர்களது பிரதேசத்தை விருத்தி செய்ய முடியும்.
- 'ஆவணப்படுத்தல் செயற்பாட்டு இயக்கம்' என்று பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், நூலகர்கள், எழுத்தாளர்கள், மாவணர்கள் இணைந்த இயக்கத்தை கட்டியமைத்து வருகின்றோம். அவற்றுக்குத் தனியாக நிதிப்பங்களிப்புச் செய்ய முடியும்.
- நூலக நிறுவனம் எதிர்காலத்தில் பல்வேறுபட்ட நூல்வெளியீடுகளையும் , மீள்பதிப்புக்களையும் செய்யவுள்ளது. அதற்கான நிதியுதவிகளையும் தனியாக வழங்க முடியும்.