"வலைவாசல்:சுவடியகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) ("<!-- This portal was created using subst:box portal skeleton --> ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:13, 8 மே 2015 இல் கடைசித் திருத்தம்
சுவடியகம்
இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக ஏட்டுச் சுவடிகளில் தமது அறிவுத் தொகுதிகளைப் பதிவுசெய்து வந்துள்ளன. அச்சுத் தொழிநுட்பத்தின் வருகையால் ஏடுகளில் எழுதுவது வழக்கொழிந்தாலும் பெருமளவு சுவடிகளில் பதிவான அறிவுச்செல்வங்களில் மிகச்சொற்பமே அச்சில் பதிவாகியுள்ளன. அவ்வாறு பதிவாகாத பெருமளவு உள்ளடக்கம் அழிந்துபோய்விட்டது. ஆங்காங்கே எஞ்சியுள்ள ஏட்டுச் சுவடிகளை எண்ணிம ஆவணப்படுத்துவதனூடாக எஞ்சியுள்ள உள்ளடக்கத்தினைப் பேணும் பணியில் 2012 இலிருந்து நூலக நிறுவனம் செயற்பட்டு வருகிறது.
அவ்வாறு சேகரிக்கப்பட்ட சுவடிக் கட்டுக்களின் ஒவ்வொரு பகுதிகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சுவடிகள் வாசிக்கப்படவில்லையாதலால் முழுமையாக வெளியிடப்படவில்லை. முழுமையாகப் பார்வையிட விரும்புவோர் உசாத்துணைப் பகுதியினூடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.
சுன்னாகம் பொது நூலகம்
கட்டுக்கள் : 10
படங்கள் : 1945
சுவடி 1 | சுவடி 2 | சுவடி 3 | சுவடி 4 | சுவடி 5 | சுவடி 6 | சுவடி 7 | சுவடி 8 | சுவடி 9 | சுவடி 10
சிவகுருநாத குருபீடம்
யாழ்ப்பாணப் பொது நூலகம்
உடுவில் நூலகம்
வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்