"நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2008 செப்டம்பர் இரண்டாம் வாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(2nd week of september) |
சி |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
<div style="padding: .1em .1em .9em"> | <div style="padding: .1em .1em .9em"> | ||
[[படிமம்:1862.JPG|left|75px]] | [[படிமம்:1862.JPG|left|75px]] | ||
− | 2008 செப்டம்பர் இரண்டாம் வாரம்: [[விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்]]: ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தற்காலத்தில் | + | 2008 செப்டம்பர் இரண்டாம் வாரம்: [[விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்]]: ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தற்காலத்தில் தோன்றிய கீழைத்தேய மெய்யியலாளர்களில் மிகவும் முக்கியமானவர். ஆன்மீகத்தளைகளால் பீடிக்கப்பட்ட மனங்களை தளைகளில் இருந்து விடுவிக்க ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்கள் உதவின. இந்தியாவைத் தாண்டி இவரது கருத்துக்கள் உலகமெல்லாம் பரவின. ஜே. கிருஷ்ணமூர்த்தியினது சொற்பொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு கந்தையா நவேந்திரனால் வார ஏடொன்றில் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட இந்நூல் 1974 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. [[விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்|வாசிக்க...]] |
</div> | </div> |
04:12, 16 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்
2008 செப்டம்பர் இரண்டாம் வாரம்: விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்: ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தற்காலத்தில் தோன்றிய கீழைத்தேய மெய்யியலாளர்களில் மிகவும் முக்கியமானவர். ஆன்மீகத்தளைகளால் பீடிக்கப்பட்ட மனங்களை தளைகளில் இருந்து விடுவிக்க ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்கள் உதவின. இந்தியாவைத் தாண்டி இவரது கருத்துக்கள் உலகமெல்லாம் பரவின. ஜே. கிருஷ்ணமூர்த்தியினது சொற்பொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு கந்தையா நவேந்திரனால் வார ஏடொன்றில் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட இந்நூல் 1974 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. வாசிக்க...