"நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |

வரிசை 1: | வரிசை 1: | ||
== நூல்பகுப்பு (Dewey Decimal Classification இன் 22 ஆவது பதிப்பின் படியான பகுப்புக்கள்.) == | == நூல்பகுப்பு (Dewey Decimal Classification இன் 22 ஆவது பதிப்பின் படியான பகுப்புக்கள்.) == | ||

− | * '''000 - [[:பகுப்பு: | + | * '''000 - [[:பகுப்பு:கணினி அறிவியல், தகவல், பொது ஆக்கங்கள்|கணினி அறிவியல், தகவல், பொது ஆக்கங்கள்''']]''' |
** '''000''' கணனி விஞ்ஞானம், அறிவு மற்றும் ஒழுங்கமைப்பு | ** '''000''' கணனி விஞ்ஞானம், அறிவு மற்றும் ஒழுங்கமைப்பு | ||
** '''010''' நூல்விபரப்பட்டியல் | ** '''010''' நூல்விபரப்பட்டியல் | ||
வரிசை 25: | வரிசை 25: | ||
** '''190''' நவீன மேலைத்தேய மெய்யியல் | ** '''190''' நவீன மேலைத்தேய மெய்யியல் | ||

− | * '''200 - [[:பகுப்பு: | + | * '''200 - [[:பகுப்பு:சமயம்|சமயம்]]''' |
** '''200''' மதம் | ** '''200''' மதம் | ||
** '''210''' மதமெய்யியலும் மதக்கோட்பாடுகளும் | ** '''210''' மதமெய்யியலும் மதக்கோட்பாடுகளும் | ||
வரிசை 85: | வரிசை 85: | ||
** '''690''' கட்டடங்கள் | ** '''690''' கட்டடங்கள் | ||

− | * '''700 - [[:பகுப்பு: | + | * '''700 - [[:பகுப்பு:கலைகளும் பொழுதுபோக்குகளும்|கலைகளும் பொழுதுபோக்குகளும்]]''' |
** '''700''' நுண்கலைகளும் அலங்காரக்கலைகளும் | ** '''700''' நுண்கலைகளும் அலங்காரக்கலைகளும் | ||
** '''710''' தரையமைப்புக் கலையும் பிரதேசத் திட்டமிடலும் | ** '''710''' தரையமைப்புக் கலையும் பிரதேசத் திட்டமிடலும் | ||
வரிசை 120: | வரிசை 120: | ||
** '''980''' தென் அமெரிக்க வரலாறு | ** '''980''' தென் அமெரிக்க வரலாறு | ||
** '''990''' ஏனைய பிரதேசங்களின் வரலாறு | ** '''990''' ஏனைய பிரதேசங்களின் வரலாறு | ||

+ | [[பகுப்பு:நூலகத் திட்டம்]] |
01:38, 29 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்
நூல்பகுப்பு (Dewey Decimal Classification இன் 22 ஆவது பதிப்பின் படியான பகுப்புக்கள்.)
- 000 - கணினி அறிவியல், தகவல், பொது ஆக்கங்கள்
- 000 கணனி விஞ்ஞானம், அறிவு மற்றும் ஒழுங்கமைப்பு
- 010 நூல்விபரப்பட்டியல்
- 020 நூலகமும் தகவல் அறிவியலும்
- 030 கலைக்களஞ்சியங்களும் தகவல் ஆக்கங்களும்
- 040 பயன்படுத்தப்படவில்லை
- 050 பருவ இதழ்கள், ஆய்விதழ்கள் மற்றும் தொடர் வெளியீடுகள்
- 060 பொதுநிறுவனங்களும் அரும்பொருளகவியலும்
- 070 செய்தி ஊடகங்கள், ஊடகவியல் மற்றும் வெளியீட்டுத்துறை
- 080 பொதுச்சேகரிப்புக்கள்
- 090 கையெழுத்துப்படிகளும் அரிய நூல்களும்
- 100 - மெய்யியலும் உளவியலும்
- 100 மெய்யியல்
- 110 மீபௌதீகம்
- 120 அறிவாராய்ச்சியியல்
- 130 மிகையதீத உளவியலும் மறைவறிவாய்வியல்
- 140 தத்துவச் சிந்தனைப்பள்ளிகளும் மரபுகளும்
- 150 உளவியல்
- 160 அளவையியல்
- 170 ஒழுக்கவியல்
- 180 புராதான, இடைக்கால கீழைத்தேய மெய்யியல்
- 190 நவீன மேலைத்தேய மெய்யியல்
- 200 - சமயம்
- 200 மதம்
- 210 மதமெய்யியலும் மதக்கோட்பாடுகளும்
- 220 இந்துசமயமும் மூல நூல்களும்
- 230 இந்து மதமும் கோட்பாடும்
- 240 இந்து, ஒழுக்க மற்றும் பக்தி இறையியல்
- 250 இந்துக்கோவிலகளும் மத ஒழுங்குகளும்
- 260 சமூக, மதகுரு சார்ந்த இறையியல்
- 270 சீர்திருத்த இயக்கங்கள்
- 280 ஏனைய இலங்கை சமயங்கள்
- 290 ஏனைய சமயங்கள்
- 300 - சமூக அறிவியல்கள்
- 300 சமூகஅறிவியல்கள், சமூகவியல் மற்றும் மானுடவியல்
- 310 பொதுப் புள்ளிவிபரத் தொகுப்புக்கள்
- 320 அரச அறிவியல்கள்
- 330 பொருளியல்
- 340 சட்டவியல்
- 350 பொது நிர்வாகமும் இராணுவ அறிவியலும்
- 360 சமூகப்பிரச்சனைகளும் சமூக சேவைகளும்; சங்கங்கள்
- 370 கல்வி
- 380 வணிகம், தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து
- 390 சடங்குகள், ஒழுக்க ஆசாரங்கள் மற்றும் நாட்டாரியல்
- 400 - மொழி
- 400 மொழியும் மொழியியலும்
- 410 தமிழ் மொழி
- 420 நியம ஆங்கிலமும் ஆங்கிலமும்
- 430 ஜேர்மனும் அது சார்ந்த மொழிகளும்
- 440 பிரெஞ்சும் அது சார்ந்த மொழிகளும்
- 450 இத்தாலிய, ரோமானிய மொழிகளும் அது சார்ந்த மொழிகளும்
- 460 ஸ்பானிய மற்றும் போர்த்துக்கேச மொழிகள்
- 470 லத்தீன் மொழிகள்
- 480 புரதான, நவீன கிரேக்க மொழிகள்
- 490 ஏனைய மொழிகள்
- 500 - அறிவியல்
- 500 தூய அறிவியல்
- 510 கணிதம்
- 520 வானியல்
- 530 பௌதீகவியல்
- 540 இரசாயனவியல்
- 550 புவிசார் அறிவியல்
- 560 புராதன உயிரியல்
- 570 இயற்கை அறிவியலும் உயிரியலும்
- 580 தாவரவியல்
- 590 விலங்கியல்
- 600 - தொழில்நுட்பம்
- 600 தொழில்நுட்பவியல்
- 610 மருத்துவமும் சுகாதாரமும்
- 620 பொறியியலும் அதனுடன் இணைந்த செயற்பாடுகளும்
- 630 விவசாயவியலும் அதனுடன் இணைந்த தொழில்நுட்பங்களும்
- 640 வீடும் குடும்ப மூகாமைத்துவமும்
- 650 முகாமைத்துவம் மற்றும் துணைச்சேவைகள்
- 660 இரசாயனப் பொறியியல்
- 670 உற்பத்தி
- 680 விசேட பயன்பாட்டுக்கான உற்பத்திகள்
- 690 கட்டடங்கள்
- 700 - கலைகளும் பொழுதுபோக்குகளும்
- 700 நுண்கலைகளும் அலங்காரக்கலைகளும்
- 710 தரையமைப்புக் கலையும் பிரதேசத் திட்டமிடலும்
- 720 கட்டிடக்கலை
- 730 சிற்ப, உலோக மற்றும் பிளாரிக் கலைகள்
- 740 வரைதலும் மற்றும் அலங்காரக் கலைகளும்
- 750 ஓவொயமும் ஓவியக் கலைகளும்
- 760 வரைகலையும் அச்சுக்கலையும்
- 770 ஒளிப்படவியலும் கணனிக்கலைகளும்
- 780 இசை
- 700 நிகழ்கலைகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பொழுதுபோக்குகள்
- 800 - இலக்கியம்
- 800 இலக்கியம், பேச்சு மற்றும் விமர்சனம்
- 810 தமிழ் இலக்கியம்
- 820 ஆங்கில இலக்கியம்
- 830 ஜேர்மன் இலக்கியமும் அது சார்ந்த இலக்கியங்களும்
- 840 பிரெஞ்சு இலக்கியமும் அது சார்ந்த இலக்கியங்களும்
- 850 இத்தாலிய, ரோமானிய இலக்கியங்களும் அது சார்ந்த இலக்கியங்களும்
- 860 ஸ்பானிய, போர்த்துக்கேச இலக்கியங்கள்
- 870 லத்தின் இலக்கியங்கள்
- 880 புரதான மற்றும் நவீன கிரேக்க இலக்கியங்கள்
- 890 ஏனைய இலக்கியங்கள்
- 900 - வரலாறும் புவியியலும்
- 900 வரலாறு
- 910 பொதுப் புவியியலும் பிரயாணமும்
- 920 வாழ்க்கை வரலாறு
- 930 புராதன உலக வரலாறு
- 940 ஐரோப்பிய வரலாறு
- 950 ஆசிய வரலாறு
- 960 ஆபிரிக்க வரலாறு
- 970 வட அமெரிக்க வரலாறு
- 980 தென் அமெரிக்க வரலாறு
- 990 ஏனைய பிரதேசங்களின் வரலாறு