"வலைவாசல்:தினமுரசு/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) ("தினமுரசு இலங்கையில் வெள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:22, 15 ஏப்ரல் 2015 இல் கடைசித் திருத்தம்
தினமுரசு இலங்கையில் வெளிவரும் ஒரு வார இதழ் ஆகும். டிடி என்ரபிறைசஸ் எனும் நிறுவனத்தால் வெளியிடப்படும் இப்பத்திரிகை ஈழ மக்கள் சனநாயகக் கட்சியின் பத்திரிகையாக அறியப்படுகிறது. இதன் முதல் இதழ் 30 மே 1993 அன்று வெளியானது. 1993 இலிருந்து இப்பொழுதும் தொடர்ச்சியாக வெளிவருகிறது. அரசியற் கட்டுரைகள் மட்டுமல்லாமல் கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதைகள், சினிமா, சிறுவர் பகுதி எனப் பல்சுவை அம்சங்களைத் தாங்கி வெளிவருகிறது.