"நூலகம்:Mp3help" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
== '''mp3 கோப்பு என்றால் என்ன? ==
+
== mp3 கோப்பு என்றால் என்ன? ==
  
 
இது ஒலித்தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப்பயன்படும் ஒரு குறிமுறையாக்கமாகும். சுருங்கச்சொன்னால் ஓர் ஒலிக்கோப்பு வடிவம். (MPEG-1 Audio Layer 3)
 
இது ஒலித்தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப்பயன்படும் ஒரு குறிமுறையாக்கமாகும். சுருங்கச்சொன்னால் ஓர் ஒலிக்கோப்பு வடிவம். (MPEG-1 Audio Layer 3)

09:43, 26 சூன் 2008 இல் கடைசித் திருத்தம்

mp3 கோப்பு என்றால் என்ன?

இது ஒலித்தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப்பயன்படும் ஒரு குறிமுறையாக்கமாகும். சுருங்கச்சொன்னால் ஓர் ஒலிக்கோப்பு வடிவம். (MPEG-1 Audio Layer 3)

நூலகம் mp3 கோப்புக்களை ஏன் வழங்குகிறது?

நூலகத்தின் ஒலி நூற்களை வாசகர்கள் கேட்கத்தக்கவாறு வழங்குவதற்கு ஒலிக்கோப்பு வடிவம் ஒன்று தேவைப்படுகிறது. இதன்காரணமாக ஒலிநூற்கள் mp3 வடிவத்திலும் வழங்கப்படுகின்றன.

mp3 கோப்பொன்றினை நான் எப்படிக் கேட்பது?

பெரும்பாலும் உங்கள் ஒலியிசைப்புச் சாதனங்களிலும் கணினியிலும் இயல்பிருப்பு மென்பொருட்களைக்கொண்டே இக்கோப்பு வடிவத்தை கேட்கக் கூடியதாக இருக்கும்.

அவ்வாறு கேட்க முடியாதிருப்பின் இத்தொடுப்பில் கிடைக்கும் VLC ஒலிச்செயலியை நிறுவிக்கொண்டு அதன் துணையுடன் mp3 வடிவ ஒலிநூற்களைக் கேட்கலாம்.


ogg வடிவத்திலும் ஒலி நூற்கள் வழங்கப்படும்போது ஏன் மேலதிகமாக mp3 வடிவத்திலும் வழங்கப்படுகிறது?

திறந்த மூலக் குறிமுறையாக்கம் என்ற அளவில் ogg இல் ஒலிக்கோப்புக்கள் பரிமாறப்படுவதையே நூலகம் பெரிதும் விரும்புகிறது என்ற போதிலும் ஒலிச்சாதனங்கள் பரவலாக ogg க்கான ஆதரவினை வழங்கத்தவறுவதால் mp3 வடிவத்தையும் ஒரு தெரிவாகக் கொள்ளவேண்டியதாகிறது.


ஒலிநூற்கள் எனும்போது கணினி தவிர்ந்த ஏனைய ஒலியிசைப்புச் சாதனங்களிலும் வாசகர்கள் அவற்றை கேட்க விரும்பக்கூடும் என்பதால் அவர்களின் வசதி கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


mp3 வடிவம் தொடர்பான சட்டச் சர்ச்சைகள் பல காணப்படுவதாலும் அதற்குச்சமமான மாற்றீடாகத் திறந்த மூலத்தெரிவொன்று இருப்பதாலும் ஒலிக்கோப்புக்களைப்பரிமாற ogg வடிவத்தையே பயன்படுத்துவது விரும்பத்தக்கது

மொத்த ஆவணங்கள் : 154,927 | மொத்த பக்கங்கள் : 5,658,214

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,18,217] பல்லூடக ஆவணங்கள் [36,238] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [126] நிறுவனங்கள் [1,902] ஆளுமைகள் [3,372] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [19,302] இதழ்கள் [17,038] பத்திரிகைகள் [68,246] பிரசுரங்கள் [1,344] சிறப்பு மலர்கள் [7,048] நினைவு மலர்கள் [2,493] அறிக்கைகள் [2,848]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,635] பதிப்பாளர்கள் [6,921] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,112] | மலையக ஆவணகம் [1440] | பெண்கள் ஆவணகம் [1853]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [15,923] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3583]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1841] | திருகோணமலை ஆவணகம் [1863] | அம்பாறை ஆவணகம் [794]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [110] | யாழ்ப்பாண பொதுசன நூலகம் [3065] | உதயன் பத்திரிகை நூலகம் [2,712] | ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [34] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் வலைவாசல் [13,460] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க

"https://noolaham.org/wiki/index.php?title=நூலகம்:Mp3help&oldid=9329" இருந்து மீள்விக்கப்பட்டது