"நூலகம்:வெளியிடப்படவில்லை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
போன்றவையே இவ்வாறு வெளியிடப்படாது உள்ளன. குறித்த நூல் தொடர்பில் மேலதிக விபரங்கள் உங்களுக்குத் தேவையென்றால் [http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contact உசாத்துணைப்]பக்கத்தினூடாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். | போன்றவையே இவ்வாறு வெளியிடப்படாது உள்ளன. குறித்த நூல் தொடர்பில் மேலதிக விபரங்கள் உங்களுக்குத் தேவையென்றால் [http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contact உசாத்துணைப்]பக்கத்தினூடாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். | ||
+ | |||
+ | ==ஏன் வெளியிடப்படவில்லை? == | ||
+ | நூலக நிறுவனம் தன்னுடைய முதன்மைச் செயற்பாடாக ஆவணப்படுத்தலை மேற்கொண்டுள்ள போதிலும், எண்ணிம நூலக சேவையையும் வழங்கி வருகின்றது. அவ்வகையில் ஆவணங்களை முழுமையான இணையத்தில் வெளியிட முன்னர் பதிப்புரிமை, விற்பனை சார்ந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. | ||
+ | * பதிப்புச் சூழல் பாதிக்கபப்டாமலும் பதிப்புச் சந்தை பாதிக்கப்படாமலும் எண்ணிம நுலகத்தின் வெளியிடும் கொள்கையை வடிவமைக்கப்பட்டுள்ளது. | ||
+ | * பருவ இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்களை வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. | ||
+ | * நூல்களைப் பொறுத்தவரை சந்தையில் விற்பனையில் உள்ள நூல்களை வெளியிடுவதில்லை என்றவாறு கொள்கையை வடிவமைத்துள்ளது. அறிவைப் பரவலாக்குவதும் அனைவரைச் சென்றடைய வைப்பதும் எமது நோக்கமாக இருந்த போதிலும் பதிப்புத்துறையின் சந்தையும் விற்பனையும் பாதிக்கபப்டாமல் எம்முடைய கொள்கையை வடிவமைக்க வேண்டியிருந்தது. பதிப்புத்துறையை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய மிகப்பெரும் கடமை தனக்குள்ளதாக நுலகம் கருதுகின்றது. | ||
நன்றி | நன்றி |
22:03, 26 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்
வணக்கம்
நூலக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் ஒரு பகுதியே முழுமையாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
- விற்பனையிலுள்ள புதிய நூல்கள்
- எழுத்தாளர் அனுமதி பெற்றுக் கொள்ளப்படாத நூல்கள்
- தொடர்பு கொள்ள முடியாதுள்ள எழுத்தாளரின் நூல்கள்
போன்றவையே இவ்வாறு வெளியிடப்படாது உள்ளன. குறித்த நூல் தொடர்பில் மேலதிக விபரங்கள் உங்களுக்குத் தேவையென்றால் உசாத்துணைப்பக்கத்தினூடாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.
ஏன் வெளியிடப்படவில்லை?
நூலக நிறுவனம் தன்னுடைய முதன்மைச் செயற்பாடாக ஆவணப்படுத்தலை மேற்கொண்டுள்ள போதிலும், எண்ணிம நூலக சேவையையும் வழங்கி வருகின்றது. அவ்வகையில் ஆவணங்களை முழுமையான இணையத்தில் வெளியிட முன்னர் பதிப்புரிமை, விற்பனை சார்ந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
- பதிப்புச் சூழல் பாதிக்கபப்டாமலும் பதிப்புச் சந்தை பாதிக்கப்படாமலும் எண்ணிம நுலகத்தின் வெளியிடும் கொள்கையை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பருவ இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்களை வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை.
- நூல்களைப் பொறுத்தவரை சந்தையில் விற்பனையில் உள்ள நூல்களை வெளியிடுவதில்லை என்றவாறு கொள்கையை வடிவமைத்துள்ளது. அறிவைப் பரவலாக்குவதும் அனைவரைச் சென்றடைய வைப்பதும் எமது நோக்கமாக இருந்த போதிலும் பதிப்புத்துறையின் சந்தையும் விற்பனையும் பாதிக்கபப்டாமல் எம்முடைய கொள்கையை வடிவமைக்க வேண்டியிருந்தது. பதிப்புத்துறையை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய மிகப்பெரும் கடமை தனக்குள்ளதாக நுலகம் கருதுகின்றது.
நன்றி