"நூலகம்:கலந்துரையாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(→noolaham.net) |
|||
வரிசை 9: | வரிசை 9: | ||
:noolaham.net/wiki ஆனது இனது noolaham.net வலைத்தளமாக்கப்பட்டுள்ளது. --[[பயனர்:கோபி|கோபி]] 23:13, 30 ஆகஸ்ட் 2007 (MDT) | :noolaham.net/wiki ஆனது இனது noolaham.net வலைத்தளமாக்கப்பட்டுள்ளது. --[[பயனர்:கோபி|கோபி]] 23:13, 30 ஆகஸ்ட் 2007 (MDT) | ||
− | விக்கிதான் நூலகத்திற்கு பொருத்தமான தேர்வு என்று தோன்றுகிறது.மாற்றங்கள் பற்றி தொடர்ந்தும் இங்கேயே உரையாடலாம் என நினைக்கிறேன் | + | விக்கிதான் நூலகத்திற்கு பொருத்தமான தேர்வு என்று தோன்றுகிறது.மாற்றங்கள் பற்றி தொடர்ந்தும் இங்கேயே உரையாடலாம் என நினைக்கிறேன் --[[பயனர்:Eelanathan|Eelanathan]] 23:17, 1 செப்டெம்பர் 2007 (MDT) |
23:17, 1 செப்டம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்
வருக! இங்கு நூலகம் விக்கி தொடர்பான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் இடம் பெறும்.
நூலகம் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள்
நூலகம் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் படிப்படியாக இங்கேயே தொடரும் என எதிர்பார்க்கிறேன். நிலுவையிலுள்ள பணிகள் போன்றவற்றை ஆவணப்படுத்த விக்கி மென்பொருள் மிகவும் பயன்படும். கோபி 01:50, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
noolaham.net
நூலகம் தற்போதைய வலைத்தளத்திலிருந்து கேள்விபதில், பங்களிப்பு விபரங்கள் இங்கே (விக்கி) இடப்பட்டுள்ளன. நூலகம் அறிமுகக் கட்டுரைகளுக்கான தொடுப்புக்கள் போன்றவையும் கூட நூலகம்:அறிமுகம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. நூல்கள், இதழ்கள் ஆகியவற்றின் விபரங்களையே தொகுக்க வேண்டியுள்ளது. ஆனாலும் முழுமையான பட்டியல்களுக்கான தொடுப்புக்கள் முதற்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. 01-09-2007 இலிருந்து விக்கி முதற்பக்கத்தை நூலக வலைத்தள முதற்பக்கமாக்கலாமா? அதற்குமுன் முதற்பக்கத்தைச் சிறப்பாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும்? நற்கீரன், ரவி எங்கே? --கோபி 04:03, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
- noolaham.net/wiki ஆனது இனது noolaham.net வலைத்தளமாக்கப்பட்டுள்ளது. --கோபி 23:13, 30 ஆகஸ்ட் 2007 (MDT)
விக்கிதான் நூலகத்திற்கு பொருத்தமான தேர்வு என்று தோன்றுகிறது.மாற்றங்கள் பற்றி தொடர்ந்தும் இங்கேயே உரையாடலாம் என நினைக்கிறேன் --Eelanathan 23:17, 1 செப்டெம்பர் 2007 (MDT)