"நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி (→{{Multi|வரவுகள் - 2011|Revenue - 2011}}) |
||
வரிசை 37: | வரிசை 37: | ||
|127,700.00 | |127,700.00 | ||
|- | |- | ||
− | | | + | |S. V. Kasynathan |
|100,000.00 | |100,000.00 | ||
|- | |- |
08:37, 17 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
நிதிப் பங்களிப்புக்கள்
நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன.
- தமிழ் எண்ணிம நூலகப் (noolaham.org) பராமரிப்பு
- நூலகத் திட்டம் மற்றும் இதர எண்ணிமமாக்கற் திட்டங்களுக்கான நிதியுதவி
- நூலக நிறுவன நிர்வாகச் செலவுகள்
- எண்ணிமமாக்கம், எண்ணிம நூலகம் போன்ற துறைகள் தொடர்பான ஆய்வுகள், பரவலாக்கல் முயற்சிகளுக்கான நிதியதவி
- எண்ணிமப்படுத்தல் முயற்சிகளுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்தல்
- வழங்கிகள் உள்ளிட்ட நுட்பச் செலவுகள்
தொடர்ச்சியான நிதிப்பங்களிப்புக்கள் தொடர்பான விபரங்கள்
நூலகத்திற்குத் தொடர்ச்சியாகப் பங்களிக்க விரும்புபவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.
- நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் தொடர்ச்சியாகப் பங்களிக்க விரும்பினால் வருடத்திற்கு ஒருமுறை 100,000 இலங்கை ரூபாய்கள் அன்பளிப்புச் செய்தால் குறித்த மாதம் முதல் பக்கத்தில் அவர்களது நிறுவனத்தின் அல்லது அமைப்பின் பெயரைக் காட்சிப்படுத்துவோம்.
- தனிநபர் பங்களிப்புக்களாக இருந்தால் மாதாந்தம் தொடர்ச்சியாகப் பங்களித்தால் அப்பங்களிப்பாளரை 'தொடர்ச்சியான பங்களிப்பாளாராக்' காட்சிப்படுத்துவதனூடாக கௌரவிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாது எதிர்காலத்தில் நூலகத்தின் பிரசுரங்கள், வெளியீடுகளை அனுப்பி வைப்பதிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
- நூலகச் செயற்பாடுகளை மாவட்ட ரீதியாகவும் - நாடுகள் வாரியாகவும் விருத்தி செய்து கொண்டுவருகின்றோம். குறித்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விரும்பினால் எம்மைத் தொடர்பு கொண்டால் அவர்களது பிரதேசத்தை விருத்தி செய்ய முடியும்.
- 'ஆவணப்படுத்தல் செயற்பாட்டு இயக்கம்' என்று பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், நூலகர்கள், எழுத்தாளர்கள், மாவணர்கள் இணைந்த இயக்கத்தை கட்டியமைத்து வருகின்றோம். அவற்றுக்குத் தனியாக நிதிப்பங்களிப்புச் செய்ய முடியும்.
- நூலக நிறுவனம் எதிர்காலத்தில் பல்வேறுபட்ட நூல்வெளியீடுகளையும் , மீள்பதிப்புக்களையும் செய்யவுள்ளது. அதற்கான நிதியுதவிகளையும் தனியாக வழங்க முடியும்.
வரவுகள் - 2011
Details | LKR |
---|---|
Sivayoham Tooting Amman Koyil | 347,200.00 |
R. Pathmanaba Iyer | 190,000.00 |
Perth (Australia) | 127,700.00 |
S. V. Kasynathan | 100,000.00 |
T. Kopinath | 60,000.00 |
Dr. Manamohan | 58,000.00 |
L. Natkeeran | 50,075.00 |
TOTAL | 932,975.00 |
செலவுகள் - 2011
Expenditure | இலங். ரூ. |
---|---|
19.07.2011 வரையான செலவுகள் | 803,884.45 |
மீதி | 129,090.55 |